Actress
காட்ட கூடாததை காட்டி இளசுகளை பாடாய் படுத்தும் அழகி!.. சாமி நடிகையின் தரிசனம்..
Nikita Sharma: வெள்ளித்திரையில் உள்ள நடிகர், நடிகைகளுக்கு எவ்வளவு வரவேற்பு உள்ளதோ அதேபோன்று சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு வரவேற்பு இருக்கிறது. இதில் சில சீரியல்கள், படங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டு மற்ற மொழிகளில் ஒளிபரப்பு செய்வது வழக்கம்தான்.
அந்த வகையில் ஹிந்து தொடர்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு தமிழில் ஒளிபரப்பாகும். இது போன்ற சீரியல்களுக்கு பல தமிழ் ரசிகர்கள் இருப்பார்கள். அதிலும் 90-ஸ் கிட்ஸ் களுக்கு சில ஹிந்தி தொடர்கள் ஃபேவரட்டாக அமைந்திருக்கும்.
அந்த வகையில் பிரபல தனியார் சேனலில் மகாகாளி என்ற தொடர் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இந்தத் தொடர் பக்தி தொடராகும். எனவே இதனை தமிழில் பார்ப்பவர்கள் பலர் இருந்தார்கள்.
அதிலும் இது போன்ற ஹிந்தி தொடர்களில் நடிக்கும் நடிகர்களில் அவர்கள் கொடுக்கும் எக்ஸ்பிரஷன், அவர்கள் அணியும் உடை போன்றவற்றிற்காகவே தமிழில் பல ரசிகர்கள் இருப்பார்கள். அதில் வரும் நடிகர், நடிகைகளையும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்து விடும்.
நிகிதா ஷர்மா
இவர் ஒரு ஹிந்தி மாடல் மற்றும் பல ஹிந்தி சீரியல் தொடர்களில் நடித்து பிரபலம் அடைந்தவர். இவர் முதன் முதலில்வி தி சீரியலின் மூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன் பிறகு ஜோடெய்ன் ரிஷ்டன் கே சூர் மற்றும் மகாகாளி போன்ற பல பிரபலமான தொடர்களில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் டெல்லியில் வாழும் ஒரு மாடல் அழகியாவார். பிறகு இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ரோஹந்தீப் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர் தமிழ் ரசிகர்களுக்கு பிரபல தமிழ் சேனலில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட மகாகாளி எனும் தொடரின் மூலம் பரீட்சையமானார்.
கவர்ச்சி நாயகி நிகிதா ஷர்மா
இது போன்ற தொடர்களில் நடித்த நிகிதா சர்மா மாடல் அழகி மற்றும் இணையதளங்களில் தன்னுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு பிஸியாக இருப்பவர். இவர் இணையதளத்தில் சுற்றுலா சென்ற கவர்ச்சியான புகைப்படங்கள் போன்றவற்றை பதிவு விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் அவர் தற்பொழுது பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் ஆனது கவர்ச்சியாக உள்ளது. அதனை கண்ட ரசிகர்கள் மகாகாளி படத்தில் நடித்த லட்சுமியா இது என ஆச்சரியமாக வைரல் செய்து வருகிறார்கள்.

மேலும் இவர் இது போன்ற பல கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
