Wednesday, March 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

by Raj
February 13, 2026
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Salem TVK: கரூர் சம்பவத்திற்கு பிறகு வெகு காலங்களாகவே எந்த ஒரு கூட்டத்தையும் நடத்தாமல் இருந்து வந்தது த.வெ.க. கரூரில் 41 பேர் இறந்ததை அடுத்து சில மாதங்கள் த.வெ.க கழகம் அமைதியாக இருந்தது என்றே கூறலாம்.

இந்த நிலையில் பல மாதங்களுக்கு பிறகு த.வெ.க இரண்டாண்டு நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் சின்ன அறையில் அதற்கான விழாவை நடத்தினர். இந்நிலையில் சேலத்தில் மக்களுக்கான பொதுக்கூட்டத்தை இன்று நடத்துவதற்கு அனுமதி வாங்கியிருந்தது த.வெ.க

3000 பேருக்கு மட்டும் டிக்கெட் விநியோகம் செய்து அவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என பலதரப்பட்ட கட்டுபாடுகள் வைக்கப்பட்டிருந்தன. அப்படியிருந்தும் கூட இன்று மகராஷ்ட்ராவை சேர்ந்த சுராஜ் என்பவர் சேலம் த.வெ.க கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆம்புலன்ஸில் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார் சுராஜ். பல காலங்களாக தமிழக வரலாற்றில் அரசியல் கூட்டங்கள் என்பது நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் விஜய் கூட்டத்தில் மட்டும் ஏன் அசாம்பாவிதங்கள் அதிகமாக நடக்கின்றன? என்பது பலரது கேள்வியாக இருக்கிறது.

வேலைவாய்ப்பு செய்திகளை பெற க்ளிக் செய்யவும்

Read: ஒரே செகண்டில் அழியும் உலகம்.. காப்பாற்றும் விஞ்ஞானி.. Dr. Stone Anime Tamil Dubbed Series Story

Tags: salemTVKVijayசேலம்த.வெ.கவிஜய்
Previous Post

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

Next Post

Naruto இட்டாச்சுக்கும் கக்காஷிக்கும் உள்ள நட்பு… சலார் மாதிரி ஒரு நட்பு.!

Related Posts

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025
விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

July 21, 2025

கடலுக்கு அடியில் பல கோடி புதையல்… மூழ்கிய கப்பலை கண்டறிந்த இந்தியா..!

July 15, 2025

என்ன வெண்ணைக்கு அப்படி கேள்வி கேட்குற.. யூ ட்யூப்பர் மதன் கௌரி தாக்கப்பட்டாரா?..

July 15, 2025

மனதை வருத்தும் கடைசி நிமிடங்கள்.. சரோஜா தேவிக்கு நடந்தது என்ன?

July 14, 2025
Next Post
kakashi itachi naruto

Naruto இட்டாச்சுக்கும் கக்காஷிக்கும் உள்ள நட்பு… சலார் மாதிரி ஒரு நட்பு.!

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved