ஒரு வழியா வெளிவந்த எல்.ஐ.கே ட்ரைலர்.. இந்த விஷயத்தை மறைச்சிட்டாங்களே.!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கிட்டத்தட்ட ஒன்றை வருடங்களுக்கு முன்பு துவங்கிய படம் தான் எல்.ஐ.கே. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நடிகை கீர்த்தி ஷெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். பெரும்பாலும் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படங்கள் காதல் கதை அம்சத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இருக்கும். இந்த திரைப்படமும் எதிர்காலத்தில் நடக்கும் ஒரு காதல் கதையை அடிப்படையாக கொண்டுதான் இருக்கிறது. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற நிறுவனத்தை […]

Continue Reading

மனைவியை கலாய்ச்சு முதல் படம்.. ரவி மோகன் செய்த சம்பவம்..!

நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே விவாகரத்து ஆன பிறகு ரவி மோகன் துவங்கிய நிறுவனம்தான் அவருடைய தயாரிப்பு நிறுவனம். இந்த நிலையில் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் படமாக ப்ரோ கோட் என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் ரவி மோகன் எஸ்.ஜே சூர்யா அர்ஜுன் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். கார்த்திக் யோகி இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் படத்தின் கதையின் சாரா […]

Continue Reading

பெரிய ஹீரோக்கள் நிஜமாவே அவ்வளவு சம்பளம் வாங்கல.. உண்மையை உடைத்த பிரபலம்.!

தமிழில் உள்ள மூத்த சினிமா விநியோகஸ்தர்களில் முக்கியமானவர் திருப்பூர் சுப்பிரமணியம். சமீபத்தில் அவர் பேசிய பல விஷயங்கள் சினிமா குறித்து மக்கள் நினைத்திருக்கும் எண்ணங்களில் இருந்து மாறுபட்டதாக இருக்கிறது. திருப்பூர் சுப்ரமணியன் கூறும் பொழுது உண்மையில் அதிக கோடிகள் சம்பளமாக வாங்கும் பெரிய ஹீரோக்களின் படங்களை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்களே தமிழ் சினிமாவில் இல்லை என்று தான் கூற வேண்டும். அதனால் இப்பொழுது பெரிய நடிகர்களுடன் உடன்படிக்கை வந்துள்ளனர் அது என்னவென்றால் உதாரணத்திற்கு ஒரு திரைப்படத்தின் பட்ஜெட் 50 […]

Continue Reading

அண்ணே ஒரு படம் பண்ண போறேன்.. சந்தானம் படத்திற்கு சூரி செய்த உதவி..!

நடிகர் சூரி தற்சமயம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு பிரபலமாக மாறி இருக்கிறார். இதுவரை காமெடி நடிகராக நடித்து வந்த சூரிக்கு விடுதலை திரைப்படம் ஒரு பெரிய மாற்றமாக அமைந்தது. விடுதலை திரைப்படத்தில் சூரியின் நடிப்பு அதிக வரவேற்பை பெற்றது அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே வித்தியாசமான கதை களங்களை கொண்டதாக இருந்தது. அதனால் இப்பொழுது சூரி ஒரு கவனம் பெறும் நடிகராக மாறி இருக்கிறார் […]

Continue Reading

ஹாலிவுட்டுக்கு இணையா ஒரு சூப்பர் ஹீரோ படம்.. வெளிவந்த LOKAH CHAPTER 1: CHANDRA – Tamil Trailer

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ் சினிமாவை விடவும் மலையாள சினிமாவில் அதிக பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். இயக்குனரும் தயாரிப்பாளருமான பிரியதர்ஷனின் மகள் தான் கல்யாணி பிரியதர்ஷன். தமிழில் ஹீரோ திரைப்படத்தின் மூலமாக இவர் முதன்முதலாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது சின்ன பெண்ணாக இருந்தார் கல்யாணி ப்ரியதர்ஷன். மேலும் அவருக்கு நடிப்பு அவ்வளவாக அந்த திரைப்படத்தில் வரவில்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் அதற்குப் பிறகு நடிப்பின் மீது கவனம் செலுத்தி […]

Continue Reading

புது இயக்குனர்களுக்கு கண்டிப்பா ஹெல்ப் பண்ணும்.. ரவி மோகன் கொடுத்த அப்டேட்.!

தமிழில் அதிக பிரபலமாக இருந்த நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் ரவி மோகன் இருந்து வருகிறார். இவர் நடித்த ஜெயம் திரைப்படத்திலிருந்து ரவி மோகனுக்கு அதிகமான வரவேற்பு என்பது இருந்து வந்தது. தொடர்ந்து அவர் தேர்ந்தெடுத்த கதைக்களங்களும் வித்தியாசமானதாக இருந்தது. தொடர்ந்து அதனால் மார்க்கெட் குறையாத ஒரு நடிகராக இருந்து வந்தார் ரவி மோகன். ஆனால் சமீபகாலமாக அவரது திரைப்படங்கள் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. குடும்ப வாழ்க்கையிலும் கூட ரவி மோகனுக்கு சுமூகமான விஷயமாக அமையவில்லை. இதனை […]

Continue Reading

லோகேஷ் படத்தில் வில்லனாக களம் இறங்கும் ஜெயம் ரவி… இதுதான் காரணம்..!

தற்சமயம் ரவி மோகன் என பெயரை மாற்றி இருந்தாலும் அனைவராலும் ஜெயம் ரவி என்றே இன்னும் அடையாளம் காணப்பட்டு வருகிறார் ஜெயம் ரவி. சமீப காலங்களாகவே ஜெயம் ரவி தேர்ந்தெடுத்த கதைகளங்கள் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை. இறைவன், அகிலன் என அவர் நடித்த நிறைய திரைப்படங்கள் அவருக்கு தோல்வியைதான் ஏற்படுத்தி கொடுத்தன. இதனை தொடர்ந்து அவருக்கு மார்கெட் என்பது குறைய துவங்கியது. இந்த நிலையில் குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சனையை சந்தித்தார் ஜெயம் ரவி. தற்சமயம் […]

Continue Reading

அந்த தெலுங்கு படம் மாதிரி இருக்கே… மதராஸி ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவராக இருந்து வருகிறார். அவரது நடிப்பில் வரும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு என்பது இருந்து வருகிறது. அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிவிட்டார் சிவகார்த்திகேயன் என்றுதான் கூற வேண்டும். அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பெரிய இயக்குனர்கள் படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படம் மதராஸி. இந்த […]

Continue Reading

தமிழில் வெளியான Demon Slayer – Kimetsu no Yaiba Infinity Castle… அனிமே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

அனிமே ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்து வரும் சீரிஸ்களில் மிக முக்கியமான சீரிஸாக டீமன் ஸ்லேயர் இருந்து வருகிறது. டீமன் ஸ்லேயர் கதையை பொறுத்தவரை ஜப்பான் நாட்டிலே இரவு நேரங்களில் மனிதர்களை வேட்டையாடும் ஜந்துக்கள் இருந்து வருகின்றன. அவற்றை வேட்டையாடும் குழுதான் டீமன் ஸ்லேயர். இவர்கள் இந்த ஜந்துக்களை வேட்டையாட தனிப்பட்ட பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள். சிறப்பான சக்திகளையும் கொண்டவர்கள். டாஞ்சிரோ என்கிற சிறுவன் நேரடியாக இந்த ஜந்துக்களால் பாதிக்கப்படுகிறான். அதனை தொடர்ந்து அவன் டீமன் ஸ்லேயர் […]

Continue Reading

தயவு செஞ்சு அதை பண்ணாதீங்க.. ரசிகர்களுக்கு விஜய் வைத்த வேண்டுக்கோள்..!

சமீபத்தில் நடிகர் விஜய் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புக்காக மதுரை விமான நிலையம் வந்திருந்தார். அப்பொழுது அவர் பேசிய சில விஷயங்கள் இப்பொழுது ட்ரண்டாகி வருகிறது. அதில் அவருக்கு வரும் பொழுது நான் எனது வேலைக்காக இப்பொழுது இங்கு வந்து இருக்கிறேன். ஜனநாயகன் படத்திற்கான படப்பிடிப்புக்காக செல்ல இருக்கிறேன் அதற்காக தான் இப்பொழுது மதுரை விமான நிலையம் வந்து இருக்கிறேன் இன்னும் சில காலங்களில் மதுரைக்கு நான் வருவேன் வந்து உங்களிடம் எல்லாம் பேசுவேன். ஆனால் இப்பொழுது நான் […]

Continue Reading

போலீஸாக களம் இறங்கும் நயன்தாரா – நிவின்பாலி நடிப்பில் வரும் Dear Students..!

மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நிவின்பாலி. நேரம் திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் நிவின்பாலி. தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நடிகராக நிவின் பாலி இருந்து வருகிறார். அவ்வபோது தமிழில் ஏதாவது ஒரு திரைப்படத்தில் இவர் நடித்து வருவது வழக்கம். ஏற்கனவே இவர் நயன்தாராவுடன் சேர்ந்து லவ் ஆக்சன் ட்ராமா என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து வெகு வருடங்களுக்குப் பிறகு இப்பொழுது மீண்டும் நயன்தாரா […]

Continue Reading

முதல் நாள் வசூலில் விஜய்யை முந்த முடியலை.. கூலி படத்தின் தமிழ்நாட்டு வசூல் ரிப்போர்ட்..!

தமிழ் சினிமாவில் இன்னமும் இளம் நடிகர்களுக்கு போட்டி நடிகராக இருந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் திரைப்படங்கள் என்றாலே பெரும்பாலும் வசூலில் சாதனை படைத்துவிடும் என்று கூறலாம். அப்படியாக தற்சமயம் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் கூலி. கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக வெளியிட்டதால் இதில் அமீர்கான், நாகார்ஜுனா என்று பல முக்கிய பிரபலங்களை நடிக்க வைத்து இருக்கின்றனர். இந்த நிலையில் கூலி திரைப்படம் தமிழ்நாடு அளவில் […]

Continue Reading