மகனுக்காக களத்தில் இறங்கிய விஜய் சேதுபதி… இதுதான் காரணமா?

நடிகர் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா தமிழ் சினிமாவின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். இவர் கதாநாயகனாக பீனிக்ஸ் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் பெரிதான ஒரு வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் ஒரு கலவையான விமர்சனத்தை அந்த திரைப்படம் பெற்றுக் கொடுத்தது. மேலும் அந்த திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தார் சூர்யா. முதல் படத்தை பொருத்தவரை விஜய் சேதுபதி சூர்யாவிற்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. […]

Continue Reading

நிவேதா தாமஸின் ஓணம் புடவை லுக்.. இளசுகள் மத்தியில் ட்ரெண்ட் ஆன பிக்ஸ்.!

சிறு வயது முதலே மலையாளம், தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் நடித்தவர் நடிகை நிவேதா தாமஸ். நிவேதா தாமஸை பொறுத்தவரை தமிழ் சினிமாவிலேயே கமல் மற்றும் ரஜினி இருவருக்குமே மகளாக நடித்த ஒரு நடிகை என்றால் அது நிவேதா தாமஸ்தான். பாபநாசம் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கும் தர்பார் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கும் இவர் மகளாக நடித்திருப்பார் அதற்குப் பிறகு இவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. தமிழை விடவுமே தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இவருக்கு கதாநாயகியாக நடிக்க […]

Continue Reading

சன் டிவியின் ஒரு வருட வருமானம் எத்தனை கோடி தெரியுமா? இவ்வளவு இருக்கும்னு எதிர்பார்க்கலை..!

ஆரம்ப காலகட்டங்களில் தொலைக்காட்சி என்கிற ஒன்று வந்த போது மத்திய அரசுதான் தொலைக்காட்சி சேனல்களை நடத்தி வந்தன. டிடி பொதிகை சேனலில் ஓடும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிக்காக ஒரு கூட்டமே அப்பொழுது கூடி இருப்பதை பார்க்க முடியும். அந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனமாக அறிமுகமான நிறுவனம் தான் சன் டிவி. அப்பொழு துவங்கி இப்பொழுது வரை தமிழ்நாட்டில் மிக முக்கியமான ஒரு டிவி சேனலாக சன் டிவி இருந்து வருகிறது. சன் நெட்வொர்க்கை பொறுத்தவரை தமிழில் […]

Continue Reading

தக் லைஃப் பிரச்சனையை இன்னும் மறக்கலை.. கவனமாக பதில் சொன்ன கமல்ஹாசன்.!

தமிழில் முக்கியமான பெரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்பொழுது வரை தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் கமல்ஹாசன். ஹாலிவுட் சினிமாவில் கூட கமல்ஹாசனின் நடிப்பை பார்த்து பலரும் வியந்து இருக்கின்றனர். அதே மாதிரி தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன். சமீபத்தில் கமல்ஹாசன் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் வெளியான போது எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை […]

Continue Reading

கே.ஜி.எஃப் மாதிரி கதை.. வெளியான விஜய் ஆண்டனி சக்தி திருமகன் ட்ரைலர்..!

நடிகர் விஜய் ஆண்டனி தொடர்ந்து தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி திரைப்படம் என்றாலே வித்தியாசமான கதையை கொண்டிருக்கும் என்பது மக்களது எண்ணமாக இருக்கிறது. மேலும் விஜய் ஆண்டனி திரைப்படத்திற்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. நான் திரைப்படத்தில் துவங்கி விஜய் ஆண்டனி நடிக்கும் பிச்சைக்காரன் கோடியில் ஒருவன் மாதிரியான பல படங்கள் வித்தியாசமான சதை அமைப்பைக் கொண்டு இருந்துள்ளது. கோடியில் ஒருவன் திரைப்படம் அரசியல் சார்ந்த ஒரு […]

Continue Reading

நடக்க கூடாதுனு நினைச்ச அந்த ரெண்டு விஷயமும் நடந்துச்சு.. கமல் குறித்து கூறிய ஏ.ஆர் முருகதாஸ்..!

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சமூகம் சார்ந்த நிறைய கதை அமைப்புகளை தேர்ந்தெடுத்து படமாக்கி வருகிறார். அவர் ஏற்கனவே இயக்கிய ரமணா. கத்தி. சர்கார் மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே அரசியல் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் நிறைய விஷயங்களை பேசக்கூடியதாக இருந்துள்ளது. இயக்குனர் ஷங்கர் போலவே ஏ.ஆர் முருகதாஸும் அந்த விஷயத்தில் பிரபலமான ஒரு நபர் என்று கூறலாம். இந்த நிலையில் கமல் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு தனக்கு வந்தது குறித்து அவர் பேட்டியில் கூறி […]

Continue Reading

முதல் பார்வையிலேயே அவரை பார்த்து காதல் வந்துட்டு.. ஓப்பன் டாக் கொடுத்த நிவேதா பெத்துராஜ்.!

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் கூட மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். நிவேதா பெத்துராஜை பொருத்தவரை தமிழில் மிகப் பெரிய கதாநாயகியாக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. அவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களும் கூட வித்தியாசமான கதைக்களங்களை கொண்டதாக தான் இருந்தது. அதிகபட்சம் காதல் கதைகளை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்தார் நிவேதா பெத்துராஜ். ஏனெனில் காதல் கதை அம்சத்தை கொண்ட திரைப்படங்களில் கண்டிப்பாக கதாநாயகிக்கு முக்கியமான கதாபாத்திரம் இருக்கும். ஆனாலும் கூட […]

Continue Reading

அஜித் படத்தில் கை வைத்த இளையராஜா… இங்கேயும் பிரச்சனையா?

தமிழில் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் இளையராஜா மிக மிக முக்கியமானவர் என்று கூறலாம். இப்பொழுது இருக்கும் இசையமைப்பாளர்கள் எல்லாம் 10 படங்களுக்கு இசையமைக்கவே அதிக சிரமப்பட்டு வரும் நிலையில் ஒரே நாளில் ஐந்து முதல் ஆறு படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. அந்த அளவிற்கு அவருக்கு ஒரு காலகட்டத்தில் மார்க்கெட் என்பது இருந்து வந்தது. தமிழ் சினிமாவிலேயே அதிக பாடல்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா தான் என்று கூறலாம். ஆனால் இளையராஜாவின் காப்புரிமை பிரச்சனை என்பது தொடர்ந்து இன்னமும் இருந்து […]

Continue Reading

மதராஸி மூன்று நாள் வசூல் நிலவரம்.. ஹிட் கொடுக்குமா?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மதராஸி ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படங்களைப் பொறுத்தவரை அவரது திரைப்படங்கள் சிறப்பான கதை அம்சத்தை கொண்டிருக்கும் என்பதாலேயே அதிக வரவேற்பை பெறுவது உண்டு. அந்த வகையில் மதராஸி படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. முக்கியமாக படத்தில் சண்டை காட்சிகளை வித்தியாசமாக செய்திருப்பதாக கூறுகின்றனர். ஹாலிவுட் திரைப்படங்களில் வருவது போல சண்டை காட்சிகள் அமைந்திருப்பதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த படம் வெளியான மூன்று நாட்களில் 60 […]

Continue Reading

ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்றோம்.. அறிவித்த கமல்..!

தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் பெரிதாக பேசப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் வித்தியாசமான கதை அமைப்பை கொண்டிருக்கும். இதனாலேயே கமல் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. கமல் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் நடிகர் ரஜினிகாந்தோடு இணைந்து நிறைய திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாக அமைந்து இருக்கின்றன. இந்த நிலையில் பல வருடங்களாக […]

Continue Reading

1 கோடி நஷ்டம். வீழ்ச்சியை கண்ட மாதம்பட்டியின் நிறுவனம்.. இதுதான் விஷயம்..!

தமிழில் மெஹந்தி சர்க்கஸ் என்கிற திரைப்படத்தில் நடித்து வரவேற்பு பெற்றவர் மாதம்பட்டி ரங்கராஜ். மாதம்பட்டி ரங்கராஜ் பிரபலங்களுக்கு சமைக்கும் ஒரு சமையல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இருந்தாலும் இவருக்கு சினிமாவின் மீதும் ஈடுபாடு இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் அவர் மெஹந்தி சர்க்கஸ் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. ஆனால் இப்பொழுது அவர் விஜய் டிவியில் நடக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெறுவதன் மூலமாக மக்கள் மத்தியில் அதிக […]

Continue Reading

என் படம் மக்களுக்கு பிடிக்காம போக இதுதான் காரணம்.. ஓப்பன் டாக் கொடுத்த லோகேஷ்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களின் மிக முக்கியமானவர். பெரும்பாலும் அவ்வளவு சீக்கிரத்தில் ஒரு இயக்குனருக்கு ரசிகர் பட்டாளம் உருவாவது கிடையாது. தமிழ் சினிமாவில் மணிரத்தினம், ஷங்கர் மாதிரியான ஒரு சில இயக்குனர்களுக்கு ரசிகர் பட்டாளம் என்பது இருந்து வருகிறது ஆனால் அதே மாதிரியான ஒரு ரசிகர் பட்டாளத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜும் கொண்டு இருக்கிறார். அதற்கு அவரது தனிப்பட்ட படம் எடுக்கும் திறமையே காரணம் என்று கூறலாம். ஆனாலும் சில நேரங்களில் அவரது […]

Continue Reading