கமல் ரஜினி படத்திற்கான வேலையை துவங்கிய லோகேஷ் கனகராஜ்.. அந்த அளவுக்கு போயாச்சா.?
கூலி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் திரைப்படம் கைதி. இந்த திரைப்படத்திற்கு பிறகு விக்ரம் 3 திரைப்படத்தை இயக்குவார் என்று பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் அதற்கு முன்பே ரஜினி மற்றும் கமல் இருவரையும் கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அது குறித்த அப்டேட் சமீப காலமாக பேசப்பட்டு வருகிறது. இதனால் விக்ரம் திரைப்படத்தில் கூட ரஜினிகாந்த் வருவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன. […]
Continue Reading