அந்த மாதிரி சொல்றவனை நம்பாதீங்க..! அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி இயக்குனர்
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் கூட அதன் மூலமாக அதிக பிரபலமான ஒரு இயக்குனராக இருப்பவர் இயக்குனர் பிரேம். பெரும்பாலும் இயக்குனர் பிரேம் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே வாழ்க்கை சார்ந்த திரைப்படங்களாக இருக்கும். ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையில் உணர்வுரீதியாக நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டுதான் பிரேமின் திரைப்படங்கள் இருக்கும். இந்த நிலையில் பெரும்பாலும் சினிமாவை பார்க்கும் பொழுது அதை அரசியல் சார்ந்து பார்க்க கூடாது என்று கூறுகிற மக்கள் ஒரு […]
Continue Reading