மனிதர்களை கொல்வதற்காகவே உருவான கிரகம்… வெளியான Predator: Badlands  Official Trailer

ஹாலிவுட் சினிமாக்களை பொறுத்தவரை அதில் இருக்கும் பிரமாண்டங்களுக்குதான் அதிக மதிப்பு என கூறலாம். இந்த நிலையில் வித்தியாசமான கதை அமைப்பை கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம்தான் Predator: Badlands  Official Trailer. ப்ரிடேட்டர் என்றதும் உடனே ஏலியன்களாக இருக்கும் என பலரும் நினைக்கலாம். ஆனால் அது அப்படி கிடையாது. வேட்டையாடும் விலங்குகளைதான் பொதுவாக ப்ரிடேட்டர் என அழைப்பார்கள். படத்தை பொறுத்தவரை ஒரு கிரகம் முழுக்கவே வேட்டையாடும் வித்தியாசமான விலங்குகள் மட்டுமே இருந்து வருகின்றன. அதற்குள் செல்லும் ஒரு […]

Continue Reading

உச்சப்பட்ச கவர்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா.. வெளியான பிக்ஸ்..!

பாலிவுட் சினிமாவில் உச்ச பட்ச நடிகையாக இருந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் இவர் விஜய்யுடன் சேர்ந்து தமிழன் என்கிற ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனால் க்ரிஸ் மாதிரியான டப்பிங் திரைப்படங்கள் மூலமாக பிரியங்கா சோப்ராவை தமிழ் ரசிகர்கள் பலருக்குமே தெரியும் என்று கூறலாம். இந்த நிலையில் ஹாலிவுட் வாய்ப்புகள் கிடைத்த பிறகு தொடர்ந்து ஹாலிவுட்டில் நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா.   இப்பொழுது பெரிதாக ஹிந்தி சினிமாவில் கூட இவரை பார்க்க முடியவில்லை இந்த […]

Continue Reading

ஏடாகூடமான போஸில் நடிகை தர்ஷா குப்தா.. ட்ரெண்டாகும் பிக்ஸ்..!

விஜய் டிவி சீரியல் நடித்ததன் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை தர்ஷா குப்தா. சீரியலில் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். அதற்கு பிறகு அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அது அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.   தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. ருத்ரதாண்டவம் என்கிற திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் தர்ஷா குப்தா. இந்த நிலையில் சமீபத்தில் அவர் சில புகைப்படங்களை […]

Continue Reading

சூர்யா தனுஷ் ரசிகர்களிடம் சிக்கிய இயக்குனர்.. வாயை விட்டதால் வந்த வினை..!

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி அதிக வரவேற்பு பெற்ற படமாக லவ் மேரேஜ் என்கிற திரைப்படம் இருந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்திருந்தார். திருமணம் செய்யும் பொழுது அதில் நடக்கும் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதைகளம் அமைந்து இருந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சண்முகப்பிரியன் இயக்கியிருந்தார். சமீபத்தில் அவர் பேசிய விஷயங்கள்தான் அதிக வைரலாகி வருகிறது சமீபத்தில் ஒரு பேட்டியில் சண்முகப்பிரியன் பேசும்பொழுது சிவகார்த்திகேயன் குறித்த ஒரு விஷயத்தை பேசி இருந்தார். […]

Continue Reading

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

தற்சமயம் தொடர்ந்து அமெரிக்காவில் பீதியை ஏற்படுத்தி வரும் ஒரு விஷயமாக அனபெல் என்கிற பொம்மை இருந்து வருகிறது. 1930 களில் வாழ்ந்த வாரன் தம்பதியினர் என்கிற கணவன் மனைவி இருவரும் இணைந்து நிறைய மாந்திரீக விஷயங்களை கண்டறிந்து வந்தனர். அப்பொழுது அவர்கள் சேகரித்த விஷயங்களில் இந்த அனபெல் என்கிற பொம்மையும் ஒன்று. அனபெல் என்கிற ஒரு சிறுமியின் ஆத்மா இந்த பொம்மையில் இருப்பதாக கூறி அப்பொழுது இதை ஒரு கண்ணாடி பெட்டியில் வைத்து மூடி வைத்துவிட்டனர். இந்த […]

Continue Reading

மகாராஜா இயக்குனரோடு ரஜினி படம்.. இப்படிதான் இருக்கும்.. வெளிப்படையாக கூறிய தயாரிப்பாளர்.!

மகாராஜா திரைப்படம் மூலமாக உலக அளவில் நல்ல வரவேற்பு பெற்ற இயக்குனராக நித்திலன் சாமிநாதன் இருந்து வருகிறார். இப்பொழுது நித்திலன் சாமிநாதன் இயக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது. மகாராஜா திரைப்படத்திற்கு பிறகு பெரிய பெரிய நடிகர்கள் கூட நித்திலனிடம் வந்து வாய்ப்பு கேட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நித்திலன் சுவாமிநாதனிடம் பேசி இருக்கிறார். இவர்கள் இருவரின் கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த […]

Continue Reading

எம்.எஸ்.விக்காக காத்திருந்த சிவக்குமார். முதல் சந்திப்பில் நடந்த சம்பவம்..!

எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற நடிகராக உள்ளே வந்தவர் நடிகர் சிவகுமார். சிவகுமார் வந்த காலகட்டங்களில் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. சொல்லப்போனால் ரஜினிகாந்த் சினிமாவில் என்ட்ரி ஆகும்பொழுதே சிவகுமார் பெரிய நடிகராக இருந்தார் என்று தான் கூற வேண்டும். சிறுவயதில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது சிவகுமாருக்கு எம்.எஸ்.வி.ஐ ஒரு தடவை வாழ்வில் பார்த்து விட வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இந்த நிலையில் பெற்றால்தான் பிள்ளையா […]

Continue Reading

நான் கடவுள் பட பூஜா இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? 44 வயதில் வெளிவந்த போட்டோ..!

2003 ஆம் ஆண்டு வெளியான ஜேஜே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா. அதற்கு பிறகு தமிழில் அட்டகாசம், உள்ளம் கேட்குமே என்று தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று நடித்து வந்தார் பூஜா. 2006, 2007 காலகட்டங்களில் தொடர்ந்து அதிக பட வாய்ப்புகளை பூஜா பெற்று வந்தார். அதற்கு பிறகு அவருக்கான பட வாய்ப்பு என்பது குறைந்தது. 2016 க்கு பிறகு பெரிதாக அவர் சினிமாவில் நடிக்கவில்லை என்று கூறலாம். இந்த நிலையில் பூஜா […]

Continue Reading

வசூல் சாதனையில் மாஸ் காட்டிய பறந்து போ திரைப்படம்..! மொத்த வசூல் நிலவரம்..!

இயக்குனர் ராம் இயக்கத்தில் சிவா நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் பறந்து போ. பொதுவாக ராமின் திரைப்படங்கள் எல்லாமே பொது ஜனங்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறாது. ஆனால் பறந்து போ திரைப்படத்தை பொறுத்தவரை ஒரு வித்தியாசமான கதைகளத்தை அந்த திரைப்படம் கொண்டிருக்கும். ஆனால் பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பை பெரும் ஒரு திரைப்படமாக பறந்து போ திரைப்படம் இருந்தது. முழுக்க முழுக்க காமெடி திரைப்படமான இந்த படத்தில் அப்பா மகன் இருவருக்கு இடையே இருக்கும் பாசத்தை பேசும் […]

Continue Reading

எங்களை நிம்மதியா வாழ விடுங்க.. நயன்தாரா பட இயக்குனரால் அவதிக்குள்ளான உதவி இயக்குனர்..!

தமிழில் சமூக சீர்திருத்த திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்கள் மிகக் குறைவான அளவிலேயே இருக்கின்றனர். சில இயக்குனர்கள் மட்டும்தான் தொடர்ந்து அந்த மாதிரியான திரைப்படங்களை இயக்கி வருகின்றனர். அந்த மாதிரியான இயக்குனர்களில் கோபி நாயனார் முக்கியமானவர். கோபி நாயனார் இயக்கத்தில் வெளியான அறம் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆழ்துளை கிணறுகளில் விழுந்து இறக்கும் குழந்தைகளின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தின் கதைகளம் இருந்தது. இந்த நிலையில் கோபி நாயனார் குறித்து அவருடன் வேலை […]

Continue Reading

அந்த படம் பண்ணியும் கூட வரவேற்பு கிடைக்கல.. மனம் நொந்த இயக்குனர் பாண்டிராஜ்..!

தமிழில் குடும்ப திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் இயக்குனர் பாண்டியராஜ் முக்கியமானவர். பசங்க திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். அதற்கு பிறகு அவருக்கு தமிழில் நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது அவரது இயக்கத்தில் வந்த கடை குட்டி சிங்கம், நம்ம வீட்டுப்பிள்ளை மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றியை கொடுத்தன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பாண்டிராஜ் பேசியிருந்தார். அப்பொழுது அவரிடம் ஏன் எப்பொழுதுமே குடும்ப படமாக எடுக்கிறீர்கள் வேறு ஏதாவது திரைப்படங்கள் […]

Continue Reading

ரோந்து போற போலீஸ்க்கு இவ்வளவு பிரச்சனையா.. ஹாட்ஸ்டார் புது சீரிஸ்..! Ronth | Official Trailer 

தொடர்ந்து சினிமாக்களில் காவலர்களை மோசமானவர்களாக சித்தரித்து வருவதை பார்க்க முடியும். ஒரு பக்கம் காவலர்களின் அடக்குமுறை அதிகார முறை என்று பல விஷயங்கள் இங்கு பேசப்பட வேண்டியதாக இருக்கின்றன. அதே சமயம் வேலை ரீதியாக காவலர்களின் வேலை என்பது எவ்வளவு கடினமானது என்பதும் ஒரு பக்கம் பேச வேண்டியதாக இருக்கிறது. இந்த மாதிரியான விஷயங்களை பேசும் திரைப்படங்கள் மிக குறைவு என்று தான் கூற வேண்டும். அப்படியான நிலையில் தற்சமயம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒரு சீரிஸ் ஒன்று […]

Continue Reading