லீக் ஆன அவதார் அடுத்த பாகம் ட்ரைலர்.. செமையா இருக்கே..!
2009 ஆம் ஆண்டு ஆயிரம் கோடி பொருட் செலவில் உருவாகி உலகம் முழுக்க அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் அவதார். அவதார் திரைப்படம் மொத்தமாக பல பாகங்களாக எடுக்க அப்பொழுதே திட்டமிடப்பட்டிருந்தது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்துதான் அடுத்த பாகங்களை எடுக்க திட்டமிட்டு இருந்தார் படத்தின் இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன். இந்த திரைப்படம் பெரிய வசூல் சாதனையை கொடுத்தது. அதற்கு பிறகு 10 ஆண்டுகளுக்கு அவதார் திரைப்படத்தின் வசூலை எந்த திரைப்படத்தாலும் மிஞ்ச முடியவில்லை என்றுதான் கூற […]
Continue Reading