Cinema History

தமிழில் பாடலே இல்லாமல் வெளிவந்த முதல் படம் எது தெரியுமா? அந்த சிவாஜி படமா!..

Sivaji Ganesan Movies:  தமிழ் சினிமா துவங்குவதற்கு முன்பு அது நாடகமாக இருந்த காலக்கட்டம் முதலே பாடல் என்பது சினிமாவில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் திரைப்படங்களில் நிறைய…

Read More
News

சங்கி என்பது கெட்ட வார்த்தைன்னு நாங்க சொல்லலை!.. விளக்கம் கொடுத்த ரஜினிகாந்த்!..

Rajinikanth: ரஜினிகாந்த் திரைப்படங்களை பொறுத்தவரை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவற்றிற்கு இருக்கும் வரவேற்பு மட்டும் குறைவதே இல்லை. சினிமாவில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் நடிகராக ரஜினிகாந்த் இருந்தாலும் கூட நிஜ வாழ்க்கையில் அதிக விமர்சனத்திற்கும்…

Read More
Cinema History

பாரதிராஜா எவ்வளவு முயற்சி பண்ணியும் எடுக்க முடியாமல் போன காட்சி!.. நடிகை ஆடததால் வந்த பிரச்சனை!.

Director Bharathiraja:  கிராமத்து மனம் வீசும் திரைப்படங்களை தமிழ் சினிமாவில் எடுக்கும் முக்கியமான இயக்குனராக பாரதிராஜா இருந்து வருகிறார். முதல் படத்தை பொறுத்தவரை இயக்குனர்கள் பலரும் அதிகமாக வெற்றி பெறும் சண்டை படங்களையே எடுக்க…

Read More
Cinema History

மிஸ்கின் செய்த செயலால் வாழ்க்கை பெற்ற பாடலாசிரியர்!.. உதவி இயக்குனரா இருக்கும்போதே இந்த லெவலா!..

Director Mysskin: தமிழில் அடையாளமாக தெரியும் விதமாக வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். மிஸ்கின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்கள் எல்லாமே தனியாக தெரியும் விதத்தில் இருக்கும். தற்சமயம் அவர் நடிகராகவும்…

Read More
News

இதுதான் விஜய் கட்சியின் பெயரா!.. ஒரு வழியா முடிவு பண்ணிட்டார் போல தளபதி!..

Thalapathy Vijay : தமிழ் சினிமாவின் பெரும் நட்சத்திரங்களில் அதிக வரவேற்பை பெற்ற நடிகராக தளபதி விஜய் இருந்து வருகிறார். வெகு நாட்களாகவே விஜய்க்கு அரசியலுக்கு வர வேண்டும் என்கிற ஆசை உண்டு. ஆனால்…

Read More
Bigg Boss Tamil

ஒரு பொண்ணு வாழ்க்கையை அழிச்சிட்டியே!.. நிக்சன் செயலால் கடுப்பான ஐசு தந்தை!..

Bigboss Nixen Aishwarya: பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போதுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். அதனால் 7 வருடங்களாக பிக்பாஸ் சீசன் தமிழில் நடந்து வருகிறது. அதிலும் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி…

Read More
Cinema History

300 ரூபாய் காசா இருந்தாலும் விட மாட்டேன்!.. கோர்ட்டுக்கு போய் வழக்கு போட்ட எம்.ஆர் ராதா!..

Actor MR Radha : எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் எல்லாம் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே தனியாக நாடக கம்பெனி நடத்தி அதில் பெரிய ஆளாக இருந்து வந்தவர் நடிகர் எம்.ஆர் ராதா. அதனால்தான்…

Read More
News

இவ்வளவையும் பண்ணிட்டுதான் சங்கி இல்லைனு சொல்றீங்களா!.. ரஜினிகாந்தை வச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்!..

Rajinikanth Lal salaam : ரஜினிகாந்தின் லால் சலாம் தொடர்பான செய்திகள்தான் தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகின்றன. திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல விஷயங்களை பேசி இருந்தார் ரஜினிகாந்த். அந்த விஷயங்கள் எல்லாம்…

Read More
Cinema History

இவ்வளவு பாட்டு பாடின பாரதியார் ஏன் அந்த பாட்டை பாடலை!.. யாருக்குமே தெரியலை!.. கண்டுப்பிடிச்ச நாகேஷ்!..

Tamil Actor Nagesh: தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் காமெடி நடிகர்களுக்கு நிறைய போட்டிகள் இருந்தன. ஏனெனில் இப்போது போல் இல்லாமல் அப்பொழுது நடிகர் நாகேஷ் தேங்காய் சீனிவாசன், தங்கவேலு, சுருளிராஜன்,…

Read More
Cinema History

தில்லு முல்லு படத்தின்போதுதான் என் வாழ்க்கையில் வசந்தம் வீசியது!.. ரஜினிகாந்திற்கு நடந்த சம்பவம்!..

Rajinikanth Thillu mullu movie : தமிழ் சினிமா நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குபவரும் அதிக வரவேற்பு பெற்றவருமாக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் பொதுவாக ஐம்பது வயதை கடந்த பின்னர்…

Read More
Cinema History

அந்த நிகழ்வுக்கு பிறகு நான் ரஜினியை 6 வருஷமா பார்க்க முடியல!.. வெளிப்படையாக கூறிய டெல்லி கணேஷ்!.

Rajinikanth: ரஜினிகாந்த் திரையுலகில் மிகப்பெரும் நடிகர்களில் முக்கியமானவர். தற்சமயம் தமிழில் உள்ள டாப் நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார். கபாலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்தின் திரைப்பட வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தமிழில்…

Read More
News

இந்தியாவிலேயே முதல் முறையாக அப்படி படமெடுப்பவது பிரபு சாலமன் மட்டும்தான்!.. இதான் விஷயமா?..

Director Prabhu Soloman: உலகம் முழுக்க திரைத்துறையில் அனைத்து வகையான திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரை குறிப்பிட்ட சில வகை படங்களை மட்டுமே மக்கள் அதிகமாக பார்த்து…

Read More