அந்த ஹாலிவுட் படத்தின் தழுவல்தானா தளபதி 68.. இரட்டை வேடத்தில் வரும் விஜய்!..
Thalapathy 68: லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 68. இந்த படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.…
