2 மணி நேரம் ஐஸ்ல நின்னாரு!.. ராதா ரவியை பாடாய் படுத்திய மிஸ்கின்!.
தமிழில் தனித்துவமான திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். அவர் இயக்கும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உண்டு. தமிழில் சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மிஸ்கின்.…
