சந்திரமுகி 2 வின் 6 மணி ஷோவில் விஜய் வரார்!.. என்னப்பா சொல்றிங்க!.
2005 ஆம் ஆண்டு திரையில் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா பிரபு உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை…
