எப்படி இருக்கு ஆண்ட் மேன் அண்ட் வாஸ்ப்! – குவியும் வரவேற்புகள்!
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஒரு நகைச்சுவையான கதாபாத்திரமாக ஆண்ட்மேன் இருந்தாலும் அதன் ஒவ்வொரு பாகமும் முக்கியத்துவம் நிறைந்ததாக உள்ளது. உண்மையில் இன்ஃபினிட்டி வார் முடிந்து எண்ட் கேம் துவங்குவதற்கு ஆண்ட் மேன் தான் காரணமாக…
