kanthara 2

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக காந்தாரா திரைப்படம் இருந்தது. இந்த திரைப்படம் குலிகா என்கிற தெய்வத்தை மையமாகக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இதன் முதல் பாகமான காந்தாரா திரைப்படம் பஞ்சுருளி என்கிற தெய்வத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த இரண்டு தெய்வங்களுமே துளுவ மக்களின் தெய்வங்களாகும். கர்நாடகாவில் அதிகமாக இருக்கும் மற்றொரு மக்கள் கூட்டம் தான் துளுவ மக்கள் கூட்டம். இவர்களின் தாய்மொழியாக துளு என்கிற மொழி இருக்கிறது. இவர்கள் வணங்கும் […]

Continue Reading

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

தெலுங்கில் உள்ள நடிகர்களில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் மகேஷ்பாபு. பெரும்பாலும் மகேஷ் பாபு நடிக்கும் திரைப்படங்கள் தமிழில் எப்படி விஜய்யின் படங்கள் அதிக வசூலை கொடுக்குமோ அதேபோல பெரும் வசூலை கொடுக்க கூடியது. இந்த நிலையில் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படம் குறித்து ஏற்கனவே எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன.   இந்த நிலையில் மகேஷ்பாபுவின் அடுத்த தலைமுறை நடிகர்கள் தெலுங்கு சினிமாவில் […]

Continue Reading

வெற்றிமாறன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாரு..! உண்மையை கூறிய சந்தானம்.!

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து இப்பொழுது கதாநாயகனாக நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான காமெடி கதைகள் அதிக வெற்றியை பெற்றுக் கொடுக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் வெற்றிமாறன் திரைப்படத்தில் தனது அனுபவம் குறித்து சந்தானம் பேசியிருந்தார். அதில் அவர் கூறும் போது வெற்றிமாறன் பொல்லாதவன் திரைப்படத்தில் நடிப்பதற்கு நான் வேண்டாம் என்றுதான் ஆரம்பத்தில் கூறினார். அதை என்னிடமே நேரடியாக கூறினார். அவர் கூறும் பொழுது கருணாஸிற்கு மட்டும் தான் நான் […]

Continue Reading

முதல் பட இயக்குனருக்கு இளையராஜா கொடுத்த மரியாதை.. அப்ப இவங்க சொல்றதெல்லாம் பொய்யா?

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களிலும் சீரியல்களிலும் நடித்து வருபவர் இயக்குனர் பாரதி கண்ணன். பாரதி கண்ணன் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனர் ஆவார். அவர் ஒரு சில திரைப்படங்களைதான் இயக்கியிருக்கிறார் என்றாலும் கூட முதல் படத்திலேயே பெரிய வெற்றியை கொடுத்தவர் பாரதி கண்ணன். அப்படியாக அவர் முதன்முதலில் எடுத்த திரைப்படம் தான் கண்ணாத்தாள். கண்ணாத்தாள் என்பது சாமி படம் என்றாலும் கூட அதில் உள்ள காமெடி காட்சிகள் இப்பொழுது வரை மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானவை. […]

Continue Reading

Jio பயன்படுத்துறவங்களுக்கு ஏ.ஐ சலுகை.. 35,000 மதிப்புள்ள Gemini AI Free.!

தற்போது மொத்த உலகமுமே ஏஐ யுகமாக மாறிக்கொண்டு இருக்கிறது மனிதர்கள் செய்யும் பல வேலைகளை மிக எளிமையாக செய்து கொடுப்பதால் மக்களும் தொடர்ந்து ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர். பல்வேறு தளங்களில் இப்பொழுது முக்கியமான ஒரு விஷயமாக ஏ.ஐ மாறி இருக்கிறது. இந்த நிலையில் நிறைய ஏ.ஐ நிறுவனங்கள் பிரீமியம் கட்டினால் மட்டும்தான் அதிக ஆப்ஷன்களை வழங்குகின்றன. இந்த நிலையில் ஏர்டெல் தன்னுடைய பயனர்களுக்கு பெர்ப்ளக்சிட்டி இலவசமாக வழங்கியது. இதனை தொடர்ந்து இப்பொழுது ஜியோ ஜெமினி […]

Continue Reading

அய்யருங்க இப்படி பேச மாட்டாங்க.. சென்சாரிலேயே சிக்கிய பாக்யராஜ் படம்..! இதுதான் காரணம்!.

பாக்கியராஜ் சமூகத்திற்கு கருத்து சொல்லும் விதமாக நிறைய திரைப்படங்களை முந்தைய காலகட்டங்களில் இயக்கி இருக்கிறார். அப்படி அவர் இயக்கிய படங்கள் பலவும் நல்ல வெற்றியும் கொடுத்திருக்கின்றன. அப்படியாக அவரே இயக்கிய திரைப்படங்களில் இது நம்ம ஆளு என்கிற திரைப்படம் மிக முக்கியமான திரைப்படம் ஆகும். பிராமணிய எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த படத்தின் கதை இருக்கும். ஒரு பிராமண பெண்ணை காதலிக்கும் கதாநாயகன் முடி வெட்டும் நாவிதனின் மகனாக இருப்பார். இந்த நிலையில் இவர்களுக்குள் நடக்கும் திருமணமும் […]

Continue Reading

நாகார்ஜுனா அப்பா செய்த உதவி.. என் கல்யாணம் நல்லா நடக்க காரணம்.. நாகேஷ்க்கு நடந்த சுவாரஸ்ய நிகழ்வு..!

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் நாகேஷ் இருந்து வருகிறார். நாகேஷ் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் மிகப் பிரபலமான ஒரு நடிகராக இருந்தவர். அதனாலேயே தொடர்ந்து பெரிய ஹீரோக்களின் படங்களில் அவர் வாய்ப்புகளை பெற்றார். இருந்தாலும் கூட அவரது திருமணத்திற்கு உதவிய நாகிரெட்டி குறித்து சமீபத்தில் முன்பு ஒரு பேட்டியில் அவர் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும்பொழுது நான் தமிழில் ஒரு திரைப்படத்தில் நடித்தேன். அந்த படத்தில் என்னுடைய […]

Continue Reading

என்னை ரஞ்சித்தோட சேர்த்து பேசுறாங்க.. வெளிப்படையாக பேசிய மாரி செல்வராஜ்.!

தமிழ் சினிமாவில் இப்பொழுது இருக்கும் முற்போக்கு இயக்குனர்கள் என்று வரிசைப்படுத்தினால் அதில் மாரி செல்வராஜ் மற்றும் பா ரஞ்சித் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறார்கள். பா.ரஞ்சித்தை விடவும் பிரபலமான இயக்குனராக இப்போது மாரி செல்வராஜ் இருந்து வருகிறார். சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த தங்கலான் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்று தரவில்லை. ஆனால் மாரி செல்வராஜ் இயக்கும் படங்கள் எல்லாமே பெரும்பாலும் வெற்றி படங்களாக இருந்து வருகின்றன. இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் பைசன் படமாக இருந்தாலும் சரி அதற்கு முன்பு […]

Continue Reading

லோகேஷ் பண்ணுன அந்த விஷயம் ரஜினிகிட்ட வாய்ப்பை இழக்க காரணம்.. வெளிப்படையாக கூறிய பிரபலம்.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழில் இப்பொழுது இருக்கும் டாப் இயக்குனர்களின் முக்கியமானவர் என்று கூறலாம். அதிகமான சம்பளம் வாங்கும் ஒரு இயக்குனராக இவர் இருந்து வருகிறார். பெரும்பாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் என்றால் பெரும் வெற்றியை கொடுக்கும் படங்களாகதான் இருந்து வருகின்றன. இந்த நிலையில் அடுத்து ரஜினி கமல் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப் போகிறார் என்று பேச்சுக்கள் இருந்து வந்தது. ஏனெனில் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனுக்கு விக்ரம் என்கிற […]

Continue Reading

பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய பைசன்.. இதுவரை படத்தின் வசூல் நிலவரம்.!

தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் பைசன் திரைப்படமும் முக்கியமான திரைப்படம் ஆகும். இந்த முறை தீபாவளியை முன்னிட்டு பெரிய திரைப்படங்கள் என்று எதுவும் வரவில்லை. பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் மற்றும் துருவ் விக்ரம் நடித்த பைசன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியாகி இருந்தன. பைசன் திரைப்படம் மாரி செல்வராஜ் திரைப்படம் என்பதாலேயே கவனத்தை ஈர்க்கும் திரைப்படமாக இருந்தது. அனுபாமா பரமேஸ்வரன் இதில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். தொடர்ந்து சமூக பிரச்சனையை திரைப்படம் வழியாக பேசும் […]

Continue Reading

சிம்பு காளை பண்ணும்போதே நான் சொன்ன விஷயம்.. வெற்றிமாறன் ஓப்பன் டாக்.!

வெற்றிமாறன் சிம்பு கூட்டணியில் திரைப்படம் உருவாக வேண்டும் என்பது வெகு காலங்களாகவே பலரது ஆசையாக இருந்து வந்தது. ஏனெனில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்கள் மற்ற தமிழ் படங்களில் இருந்து வித்தியாசமானதாக இருக்கும். வெறுமனே ஆக்ஷன் திரைப்படங்கள் என்று இல்லாமல் படம் பேசும் அரசியல் மிக முக்கியமானதாக இருக்கும். வட சென்னை விசாரணை மாதிரியான வெற்றிமாறனின் ஒவ்வொரு திரைப்படமும் மக்கள் மத்தியில் மிக முக்கியமான விஷயத்தை பேசக் கூடியதாக இருந்து இருக்கிறது. இந்த நிலையில் அடுத்து நடிகர் […]

Continue Reading

உலகை அழிக்க உருவான வில்லன்.. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் இறுதி பாகம்.. ட்ரைலர் வெளியானது.

ஹாலிவுட் இருந்து வெளியாகி மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்த தொடர்களில் மிகப் பிரபலமான தொடர் ஸ்ட்ரேஜர் திங்ஸ். நெட்ப்ளிக்ஸில் வெளியான இந்த தொடருக்கு உலக அளவில் அதிக வரவேற்பு இருந்தது. ஒரு கிராமத்தில் நடக்கும் அமானுஷ்ய விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு இதன் கதைகளம் அமைந்து இருக்கிறது. இந்த கிராமத்தில் வசிக்கும் சில சிறுவர்கள் ஒரு மர்மமான பெண்ணை மீட்டு கொண்டு வருகின்றனர். அந்த பெண்ணுக்கு ஆசாத்தியமான சக்திகள் இருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்று பார்க்கும் பொழுது கிராமத்தில் […]

Continue Reading