பல வருட பிரச்சனையை சரி செய்த கமல்.. இதுக்குதான் இளையராஜாவை சந்தித்தாரா?

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இளையராஜா இவர்கள் இருவருக்கும் இடையே பல வருடங்களுக்கு முன்பிருந்தே ஒரு பிரச்சனை இருந்து வருகிறது என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் உண்டு. ரஜினியும் கூட ஒரு முறை இளையராஜாவை சந்தித்து மேடையில் பேசும்பொழுது கமல்ஹாசனுக்கு போட்ட அளவிற்கு நல்ல இசையை தனக்கு போடவில்லை என்று ஒரு குற்றச்சாட்டை வைத்தார். காரணம் என்னவென்றால் வீரா திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்தபோதுஅந்த படத்தில் இசையமைக்க இளையராஜாவிடம் பேச்சுக்கள் நடந்தன. அப்பொழுது வீரா படத்திற்கு இளையராஜா அதிக சம்பளம் […]

Continue Reading

சினிமால காசுக்கு வாலாட்டுற நாய்.. அப்போதே மாஸ் காட்டுன வாலி..!

கவிஞர் கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு கவிஞராக இருந்தவர் கவிஞர் வாலி. கண்ணதாசன் கூட எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்தில் மட்டும்தான் பாடல் வரிகளை எழுதினார். ஆனால் கவிஞர் வாலியை பொருத்தவரை எம்ஜிஆர் சிவாஜி காலகட்டத்தில் துவக்கி நடிகர் அஜித் விஜய் காலகட்டம் வரை பாடல் வரிகள் எழுதி வந்தவராக வாலி இருந்தார். சினிமா எவ்வளவு மாற்றங்களை கண்டபோதும் அதற்கு ஏற்ற மாதிரியான பாடல் வரிகளை எழுதும் வல்லமை பெற்றவராக வாலி இருந்தார். இந்த […]

Continue Reading

தயாரிப்பாளர் செஞ்ச வேலையால் தோல்வி அடைஞ்ச விஜய் படம்.. கேமராமேன் வெளியிட்ட தகவல்.!

தமிழ் சினிமாவில் என்னதான் பெரிய நடிகர்கள் என்றாலும் கூட அதே சமயம் நிறைய வீழ்ச்சிகளை கண்ட ஒரு நடிகராகவும் நடிகர் விஜய் இருந்து வருகிறார். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்திலேயே நடிகர் விஜய்யை பெரிதாக எந்த ஒரு ரசிகர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் அவர் மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடிப்பதற்கு நிறைய காலம் தேவைப்பட்டது. அதேபோல அடிக்கடி தொடர்ந்து விஜய்யின் படங்கள் தோல்வி படங்களாக அமையும் போது எல்லாம் அவருக்கு ஒரு வீழ்ச்சி உண்டாகும். […]

Continue Reading

வடிவேலு விருப்பமே இல்லாமதான் அந்த விஷயத்தை பண்ணினார்.. ஓப்பன் டாக் கொடுத்த பார்த்திபன்.!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் அதிக பிரபலமானவராக இருப்பவர் நடிகர் பார்த்திபன். பார்த்திபனை பொறுத்தவரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதே மாதிரியான திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார். ஆனாலும் கூட பெரிய பெரிய இயக்குனர்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரு அங்கீகாரம் என்பது பெரிதாக நடிகர் பார்த்திபனுக்கு கிடைக்கவில்லை. ஆனால் ஒரு நடிகராக அவர் நிறைய படங்கள் மூலமாக பிரபலம் அடைந்து இருக்கிறார். இப்போதும் வடிவேலுவும் பார்த்திபனும் சேர்ந்து நடித்த நிறைய […]

Continue Reading

எனக்கு மாஸ் சீன் கம்மியா இருக்கு.. விஜய் ரிஜெக்ட் செய்து மாஸ் ஹிட் கொடுத்த தமிழ் படம்.!

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஜய். பெரும்பாலும் விஜய் நடிக்கும் திரைப்படங்கள் என்றால் அது வெற்றி படங்கள் என்றுதான் கூற வேண்டும் அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகராக விஜய் இருந்து வருகிறார். கதை தேர்ந்தெடுப்புகளை பொறுத்தவரை நிறைய பெரிய நடிகர்கள் தவறவிட்ட கதைகள் தமிழ் சினிமாவில் நிறைய உண்டு. அவர்கள் தவற விட்டு அதற்குப் பிறகு நிறைய திரைப்படங்கள் வெற்றியும் கொடுத்திருக்கின்றன. அதனால்தான் இப்பொழுது வரை தமிழ் சினிமாவில் […]

Continue Reading

Dr Stone Anime: அமெரிக்காவை வைத்து செஞ்ச டாக்டர் ஸ்டோன் தொடர்.. இவ்வளவு வன்மமா?

Dr Stone Anime: அரசியல் ரீதியாகவே ஜப்பானுக்கு அமெரிக்கா மீது ஒரு எதிர்ப்பு மனநிலை உண்டு. இந்த நிலையில் அதை வெளிப்படுத்தும் வகையில் தொடர்ந்து தனது அனிமேக்களில் அமெரிக்க எதிர்ப்பு விஷயங்களை ஜப்பான் புகுத்தி வருகிறது. அந்த வகையில் டாக்டர் ஸ்டோன் என்கிற அனிமே தொடரிலும் ஒரு சம்பவத்தை நிகழ்த்தி இருக்கின்றனர். டாக்டர் ஸ்டோன் அனிமே தொடரின் கதையை பொறுத்தவரை திடீரென வீசும் ஒரு கதிர்வீச்சால் மொத்த மனித இனமும் கல்லாகி விடுகிறது. அதற்கு பிறகு 3000 […]

Continue Reading

Demon Slayer: டீமன் ஸ்லேயரில் அமெரிக்காவை வச்சு செஞ்ச ஜப்பான்.. அனிமே ரசிகர்கள் இதை கவனிச்சீங்களா?

Demon Slayer: தற்சமயம் அனிமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் தொடர்களில் முக்கியமான தொடராக டீமன் ஸ்லேயர் தொடர் இருந்து வருகிறது. இரவு நேரங்களில் மனிதர்களை கொன்று உண்ணும் கெட்ட சக்திகளாக இந்த டீமன்கள் இருக்கின்றன. இவைகளுக்கு என்று சிறப்பு சக்திகளும் இருக்கின்றன. இவற்றை வேட்டையாடும் வீரர்களைதான் டீமன் ஸ்லேயர் என கூறுகின்றனர். 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களே பெரும்பாலும் டீமன்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் முசான் என்கிற டீமன் தான் இதில் முக்கிய வில்லனாக […]

Continue Reading

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

Gold Price Update: சமீப காலமாகவே தங்கத்தின் விலை என்பது மிக அதிகமாக உயர்ந்து வருகிறது. பொதுவாக தங்கத்தின் விலை எப்பொழுதுமே உயர்ந்து கொண்டுதான் இருக்கும் என்றாலும் கூட விலைவாசி உயர்வு என்பது மிகக் குறைவாக தான் நடந்து கொண்டிருக்கும். ஒரு வாரத்தில் பத்து ரூபாய் அல்லது 15 ரூபாய் என்பதாக தான் உயர்வு இருந்து கொண்டிருக்கும். ஆனால் கடந்த சில மாதங்களாக அப்படி இல்லாமல் பல நூறுகளில் தங்கத்தின் விலை ஒரு வாரத்தில் அதிகரிப்பதை பார்க்க […]

Continue Reading

ஏலியனையே ஹீரோவா வச்சு ஒரு படம்.. வெளியாகி இருக்கும் Predator Badlands ட்ரைலர்.!

Predator Badlands: 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஹாலிவுட் படங்களில் பிரேடட்டர் திரைப்படம் மிக முக்கியமான திரைப்படம் ஆகும். பூமிக்கு வரும் ஏலியன்கள் அவற்றை சமாளிக்கும் மனிதர்கள் என்பதாக தான் எப்போதும் பிரேடட்டர் திரைப்படத்தின் கதை இருக்கும். ஆனால் ஒரே கதை அம்சத்தில் வந்த காரணத்தினால் ஒரு கட்டத்திற்கு பிறகு பிரிடேட்டர் திரைப்படத்தை மக்கள் விரும்பவில்லை என்று தான் கூற வேண்டும். அதற்கு பிறகு இந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் Predator: […]

Continue Reading

Maniratnam: மணிரத்தினம் படத்தில் கமிட் ஆன துருவ் விக்ரம்.. இதுதான் கதையாம்..!

Maniratnam: சமீபத்தில் வெளிவந்த பைசன் திரைப்படத்தின் மூலமாக இப்போது அதிக பிரபலம் அடைந்திருக்கிறார் நடிகர் துருவ் விக்ரம். விக்ரமின் மகனான துருவ் விக்ரம் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். இவர் நன்றாக நடிக்க கூடியவர் என்றாலும் கூட துருவ் விக்ரம் தேர்ந்தெடுக்கும் கதைகள் பெரிதாக அவருக்கு வெற்றியை பெற்று தராமல் இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான பைசன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை […]

Continue Reading

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள்..!

குளிர்காலம் வந்ததும் உடற்பயிற்சியை நிறுத்திவிட வேண்டாம்! உண்மையில், குளிரில் உடற்பயிற்சி செய்வது சில கூடுதல் நன்மைகளைத் தரும். பாதுகாப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க இதோ சில எளிய குறிப்புகள்: குளிர்காலப் பயிற்சியின் நன்மைகள் வெப்பம் தொந்தரவு இல்லை: வியர்வை மற்றும் அதிக வெப்பம் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் உடற்பயிற்சி செய்யலாம். அதிக கலோரிகள்: வெப்பம் இல்லாததால், உங்களால் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய முடியும், இதனால் அதிக கலோரிகளை எரிக்கலாம். வைட்டமின் டி: பகல் நேரத்தில் கிடைக்கும் சூரிய ஒளி, […]

Continue Reading

அன்னைக்கு சாவை கண் முன்னாடி பார்த்தேன்.. சரத்குமாருக்கு நடந்த மோசமான சம்பவம்.!

படப்பிடிப்புகளுக்கு செல்லும் நடிகர்கள் பல்வேறு வகையான இடையூறுகளை அங்கு சந்திப்பதை பார்க்க முடியும். நிறைய நடிகர்கள் ஆரம்ப காலகட்டங்களில் இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்து இருக்கின்றனர். இந்த நிலையில் அப்படியான ஒரு சம்பவத்தை நடிகர் சரத்குமார் தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்த திரைப்படம் சமுத்திரம். இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரு கிராமத்தில் நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு நடந்த பிரச்சனை குறித்து சரத்குமார் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும்போது நாங்கள் படப்பிடிப்பு […]

Continue Reading