அனுபாமா நடிப்பில் வரும் த்ரில்லர் திரைப்படம்.. கிஷ்கிந்தாபுரம் ட்ரைலர் அப்டேட்.!
இப்போது வெளியான பைசன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார் நடிகை அனுபாமா பரமேஸ்வரன். அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் பிரேமம் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர். அதற்கு பிறகு அவருக்கு தமிழ் தெலுங்கு மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் வாய்ப்புகள் அதிகமாக வந்தது. தமிழில் தனுஷ் நடித்த கொடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார் அனுபமா. ஆனாலும் கூட அதற்கு பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் என்பது தமிழில் இல்லாமல் இருந்து வந்தது. ஒரு […]
Continue Reading