என்ன எனக்கேவா.. விஷாலுக்கு போன் செய்து சத்தம் போட்ட அர்ஜுன்..!
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவர்கள் நடிகர் விஷால். பெரும்பாலும் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்பொழுது விஷாலுக்கு வாய்ப்புகள் என்பது அதிகமாகவே வந்து கொண்டு இருக்கிறது. விஷாலுக்கு அதிக வெற்றியை பெற்றுக் கொடுத்த திரைப்படங்களில் இரும்புத்திரை மிக முக்கியமான திரைப்படமாகும். இந்த […]
Continue Reading