கத்தியை எடுத்த கானா வினோத்! கண்ணிமைக்கும் நேரத்தில் சபரிக்கு விழுந்த குத்து! – அதிர்ச்சியில் பிக்பாஸ் ஹவுஸ்!

பிக்பாஸ் தமிழ் 9வது சீசன் ஆரம்பம் பரபரப்பின்றி மெதுவாக சென்றாலும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதலில் வாட்டர்மெலன் ஸ்டார், பார்வதி தவிர்த்து பெரிதாக யாரும் வெளியே தெரியாத நிலை மாறி தற்போது பலரும் நல்ல பெர்பார்மென்ஸ் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். முக்கியமாக கானா வினோத் தனி ரசிகர்கள் உருவாக்கும் அளவிற்கு டாக்ஸிக் இல்லாத விளையாட்டை விளையாடி வருகிறார். வாட்டர்மெலன் ஸ்டாருடன் சேர்ந்து காமெடி செய்வதோடு மட்டுமல்லாமல், வீட்டு விவகாரங்களில் தலையிட்டு தீர்வுக்காக பேசுவது, போட்டிகளில் ஆர்வமுடன் […]

Continue Reading

ராஜனுக்கு முன்னால் நடந்த கதை.. தெறிக்கவிட்ட சிம்பு.. அரசன் யாருடைய உண்மை கதை தெரியுமா?.

சமீப காலமாக நடிகர் சிம்பு தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் எல்லாமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன. அதனை தொடர்ந்து தற்சமயம் அவர் நடித்து வரும் திரைப்படம் அரசன். அரசன் படத்திற்கு ஏற்கனவே மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனெனில் இந்த திரைப்படம் வடசென்னை திரைப்படத்தோடு தொடர்புடைய கதைக்களத்தைக் கொண்டது என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து கொண்டே இருந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்சமயம் அந்த படத்தின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. வடசென்னைக்கு முந்தைய […]

Continue Reading

யோகிபாபுகிட்ட உள்ள சிறப்பான விஷயம்.. ஓப்பன் டாக் கொடுத்த காந்தாரா நடிகை..!

காந்தாரா சாப்டர் ஒன் திரைப்படத்தின் மூலமாக இப்பொழுது அதிக பிரபலமாகி இருக்கிறார் நடிகை ருக்மிணி வசந்த். ருக்மிணி வசந்த் இதற்கு முன்பே தமிழில் ஏஸ், மதராஸி ஆகிய இரண்டு திரைப்படங்களில் வரிசையாக நடித்து இருக்கிறார். ஏஸ் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் மதராசி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் கூட இந்திய அளவில் இப்பொழுது அவருக்கு ஒரு பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது காந்தாரா சாப்டர் ஒன் திரைப்படம். இந்த நிலையில் ஏஸ் திரைப்படத்தில் […]

Continue Reading

Biggboss Tamil : கொஞ்ச நஞ்ச லூட்டியா அடிச்சீங்க! லவ் பேர்ட்ஸை பிரித்து விட்ட ஹவுஸ்மேட்ஸ்! – ஜெயில் பறவைகளான ஆதிரை, அரோரா!

பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி 2 வாரங்களாகியும் முந்தைய பிக்பாஸ் சீசன்களை போல ஆட்டம் சூடுபிடிக்காமல் தேமே என்று சென்றுக் கொண்டிருக்கிறது. ஹவுஸ்மேட்ஸ் பலர் எதற்கு வந்திருக்கிறோம் என்றே தெரியாமல் உண்பதும், உறங்குவதுமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு இடையே 2 வாரமாக வாட்டர்மெலன் ஸ்டார்தான் கண்டெண்ட் கொடுத்து வருகிறார். இதற்கிடையே ஆதிரை – எஃப்ஜே லவ் கண்டெண்ட் செய்தாலும் பொதுவெளியில் வைத்து முத்தம் கொடுத்துக் கொள்வதெல்லாம் ஹவுஸ்மேட்ஸையும், ஆடியன்ஸையும் எரிச்சல்படுத்தும் விதமாக உள்ளது. அரோரா – […]

Continue Reading

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

தெய்வீக விஷயங்களை அதிகமாக பயன்படுத்தியதன் மூலமாக அதிக வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படமாக காந்தாரா திரைப்படம் இருந்து வருகிறது. இந்த நிலையில் தெய்வங்கள் குறித்த தன்னுடைய அபிமானத்தை படத்தின் இயக்குனரான ரிஷப் ஷெட்டி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்தே அவர்கள் வணங்கும் தெய்வங்களும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. தெய்வம் குறித்து இயக்குனர்: சட்டங்களும் நீதிபதிகளும் இப்பொழுதுதான் இருக்கிறார்கள். அதற்கு முன்பிருந்தே சட்டம் வகுத்தது தெய்வங்கள் மட்டும்தான். தெய்வம் […]

Continue Reading

பெண்ணியவாதிகளை கலாய்ச்சு ஒரு படம்..! ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது ட்ரைலர்.!

விஜய் டிவி மூலமாக பிரபலம் அடைந்து தற்சமயம் திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் ரியோ ராஜ். இவர் ஏற்கனவே நடித்த ஜோ என்கிற திரைப்படம் இளம் தலைமுறையினர் மத்தியில் அதிக பிரபலமான திரைப்படமாக இருந்தது. ஒரு காதல் கதையை அடிப்படையாக கொண்டு இந்த படம் இருந்தது. இந்த படத்தில் மாளவிகா என்னும் மலையாள நடிகை இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து அடுத்து நடித்து இருக்கும் திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது. இந்த திரைப்படத்தை […]

Continue Reading

சிம்பு படத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்பு.. புது தகவலை பகிர்ந்த நடிகர் ஜீவா..!

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜீவா. தெனாவட்டு கச்சேரி ஆரம்பம் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் நடித்த பொழுது ஜீவாவின் மார்க்கெட் என்பது மிக அதிகமாகவே இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது ஜீவாவிற்கு மார்க்கெட் என்பது பெரிதாக இல்லை. ஜீவா நடித்த திரைப்படங்களில் அவருக்கு பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்த திரைப்படங்களில் கோ திரைப்படத்திற்கு முக்கியமான பங்கு உண்டு. இந்தத் திரைப்படத்தை இயக்குனர் கே.வி ஆனந்த் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் […]

Continue Reading

முதல் பாகத்தின் வசூலை மிஞ்சிய காந்தாரா சாப்டர் 1.. மொத்த வசூல் நிலவரம்.!

  இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி இந்தியா முழுவதும் பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் காந்தாரா. கர்நாடகாவில் பழங்குடி மக்களின் குல தெய்வமான பஞ்சுருளி என்கிற தெய்வத்தை அடிப்படையாக வைத்து இதன் கதை செல்லும். அதன் வெற்றியை தொடர்ந்து தொடர்ச்சியாக ரிஷப் ஷெட்டி அடுத்து இயக்கிய திரைப்படம்தான் காந்தாரா சாப்டர் 1. இந்த திரைப்படத்தில் சிவ பெருமானை முக்கிய கடவுளாக வைத்து கதைக்களம் அமைந்திருந்தது. வசூல் நிலவரம்: இரண்டு திரைப்படங்களிலுமே கதை அம்சம் என்பது ஒரே […]

Continue Reading

புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

சின்னத்திரையில் தொடர்ந்து நிறைய நாடகங்களில் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை ஜனனி அசோக்குமார். இவர் தமிழில் வெளியான நாம் இருவர் நமக்கு இருவர், ஆயுத எழுத்து, மாப்பிள்ளை, இதயம் மாதிரியான தொடர்களில் நடித்து இருக்கிறார். அதை இல்லாமல் ஆகா ஓடிடியில் வெளியான வேற மாதிரி ஆபீஸ் தொடரிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் மக்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெறுவதற்கு இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்சமயம் […]

Continue Reading

காசு சம்பாதிக்க இது புது டெக்னிக் போல..! சிம்பு படத்திற்கு திரையரங்குகள் செய்த வேலை.!

தற்சமயம் மக்களால் அதிகம் பேசப்பட்டு வரும் திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் திரைப்படம். இந்த திரைப்படம் வடசென்னை படத்தின் கதையோடு தொடர்புடைய கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் வட சென்னை 2 திரைப்படத்தில் சிம்பு மற்றும் தனுஷ் சேர்ந்து நடிக்கவும் வாய்ப்புகள் உண்டு என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் அரசன் திரைப்படத்திற்காக ப்ரோமோ வீடியோ ஒன்றை உருவாக்கி இருந்தனர். ஆனால் அந்த வீடியோ எப்பொழுது […]

Continue Reading

அருணாச்சலத்துக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி.. புது ப்ரோஜக்ட்டில் இறங்கும் ரஜினி..!

வயதான பிறகும் கூட நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். வேட்டையன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் அவரது நடிப்பில் கூலி திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர் 2. ஜெய்லர் 2 திரைப்படம் முடித்த பிறகு ரஜினியும் கமலும் சேர்ந்து நடிக்கும் திரைப்படம் உருவாக இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் அதில் இப்பொழுது ஒரு சின்ன மாற்றம் ஏற்பட்டுள்ளதாக […]

Continue Reading

காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்.. இதுவரை செய்துள்ள வசூல் நிலவரம்..!

ராமநாராயணன் மாதிரியான இயக்குனர்கள் இருந்த காலகட்டங்களில் சாமி படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு இருந்தது. ஆனால் இப்பொழுது எல்லாம் யாரும் அவ்வளவாக அந்த மாதிரி அம்மன் படங்களையோ முருகன் படங்களையோ பார்ப்பது கிடையாது. ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி நமது வட்டார தெய்வங்களை அடிப்படையாக வைத்து அதை திரைப்படம் ஆக்கி பெரும் வசூலை குவித்திருக்கிறார் இயக்குனர் ரிஷப் செட்டி. கர்நாடகாவில் உள்ள வட்டார தெய்வமான பஞ்சுருளி என்கிற தெய்வத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு அவர் எடுத்த காந்தாரா திரைப்படம் […]

Continue Reading