Malavika mohanan

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

பிரபல பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடித்து, இயக்குனர் மாருதி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘ராஜா சாப்’. பேன் இந்தியா பேய் படமாக வெளியான இந்த படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத், ரித்தி குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் தியேட்டரில் எதிர்பார்த்த வெற்றியை பெறாததோடு, ஓடிடியிலும் சுமாரான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் பலர் இந்த படத்தில் க்ளாமரிலும், ஆக்‌ஷனிலும் இறங்கி கலக்கிய மாளவிகா மோகனனை புகழ்ந்து தள்ளினர். அதிலும் […]

Continue Reading

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் காலத்தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் ஓடிடி, திரையரங்க உரிமை உள்ளிட்டவற்றில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து தயாராகியுள்ள படம் ஜனநாயகன். விஜய் அரசியலில் நுழைந்து விட்ட நிலையில் இதுவே அவரது கடைசி படம் என கூறப்படுவதால் ரசிகர்களிடையே இந்த படத்தில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் பொங்கலுக்கே வெளியாக வேண்டிய ஜனநாயகன், சென்சார் பிரச்சினைகளால் இன்னமும் வெளியாகாமல் உள்ளது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற […]

Continue Reading

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு திரைப்பட விருது வழங்கும் விழாவில் விருதை மாற்றிக் கொடுத்த சம்பவம் வைரலாகியுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களுக்கு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களால் கடந்த 2016 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில் இந்த விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் இந்த 7 ஆண்டுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி இயக்குனர்கள் மாரி செல்வராஜ், லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூர்யா, மஞ்சு வாரியர், […]

Continue Reading
vijay assistant

Actor Vijay Assistant: விஜய்யுடன் இருந்து பட்ட கொடுமை.. நெஞ்சில் மிதித்த விஜய்.!

Vijay Assistant: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து தற்சமயம் அரசியலுக்கு சென்றிருக்கும் நடிகராவார். இவரிடம் உதவியாளராக பணிப்புரிந்த செல்வம் என்கிற நபர் கொடுத்த சில தகவல்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைப்பதாக இருக்கின்றன. சினிமாவில் எப்போதுமே போட்டி பொறாமை என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கின்றன. நடிகர்களுக்குள் அது இருந்தால் பரவாயில்லை. ஆனால் உதவியாளருக்கு கூட இப்படியான கொடுமைகள் நடக்க வேண்டுமா என நினைக்க வைக்கும் நிலையில் சில சம்பவங்கள் நடந்துள்ளன. செல்வம் அவற்றை பகிர்ந்துக்கொண்டுள்ளார். இதுக்குறித்து செல்வம் […]

Continue Reading
kakashi itachi naruto

Naruto இட்டாச்சுக்கும் கக்காஷிக்கும் உள்ள நட்பு… சலார் மாதிரி ஒரு நட்பு.!

Naruto Itachi: நருட்டோ கதையில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் கக்காஷி ஹாட்டாகே மிக முக்கியமான கதாபாத்திரமாகும். கக்காஷி ஹட்டாக்கேவை பொறுத்தவரை இவரை பலரும் காபி நிஞ்சா என்றே அழைக்கின்றனர். ஏனெனில் அவனிடம் இருக்கும் ஷாரிங்கான் சக்தியை கொண்டு எந்த ஒரு ஜுட்ஸுவையும் கக்காஷியால் காபி செய்து அப்படியே செய்ய முடியும். அதையும் தாண்டி கக்காஷி மதிப்பு வாய்ந்த கதாபாத்திரமாக பார்க்கப்படுவதற்கு முக்கிய காரணம் அவரின் தன்னம்பிக்கை. கக்காஷியிடம் எந்த ஒரு பெரிய சக்தியும் இல்லாவிட்டாலும் கூட நெஞ்சூரம் […]

Continue Reading
salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

Salem TVK: கரூர் சம்பவத்திற்கு பிறகு வெகு காலங்களாகவே எந்த ஒரு கூட்டத்தையும் நடத்தாமல் இருந்து வந்தது த.வெ.க. கரூரில் 41 பேர் இறந்ததை அடுத்து சில மாதங்கள் த.வெ.க கழகம் அமைதியாக இருந்தது என்றே கூறலாம். இந்த நிலையில் பல மாதங்களுக்கு பிறகு த.வெ.க இரண்டாண்டு நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் சின்ன அறையில் அதற்கான விழாவை நடத்தினர். இந்நிலையில் சேலத்தில் மக்களுக்கான பொதுக்கூட்டத்தை இன்று நடத்துவதற்கு அனுமதி வாங்கியிருந்தது த.வெ.க 3000 பேருக்கு மட்டும் […]

Continue Reading

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

கடந்த சில வருடங்களாகவே நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படங்களுக்கு அவ்வளவாக வரவேற்பு என்பது இல்லாமல்தான் இருந்து வருகிறது. பெரும்பாலும் முன்பு கொடுத்தது போல எந்த ஒரு படமும் சமீபத்தில் அவருக்கு பெரும் வெற்றியை பெற்று தரவில்லை. இந்த நிலையில் தற்சமயம் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த திரைப்படம் கருப்பு. இந்த படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு வேலைகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. அதனை தொடர்ந்து அடுத்து லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு […]

Continue Reading

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யின் கடைசி படம் குறித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு என்பது இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. ஜனநாயகன் திரைப்படத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்பதை விஜய் மீண்டும் மீண்டும் அறிவித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிங்கப்பூரில் கோலாகலமாக நடந்தது. இது விஜய்யின் வாழ்க்கையில் இறுதி இசை வெளியீட்டு விழா என்பதால் மற்ற விழாக்களை விடவும் கொஞ்சம் அதிக பட்ஜெட்டில்தான் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அரசியல் சார்ந்து […]

Continue Reading

அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

அருண் விஜய் தமிழ் சினிமாவில் சமீப காலங்களாக கொஞ்சம் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படியாக அவர் நடித்து வரும் திரைப்படங்களில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் ரெட்டத்தல. இந்த திரைப்படத்தை இயக்குனர் க்ரிஸ் திருக்குமரன் இயக்கியுள்ளார். இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே மற்றும் உதயநிதி நடித்த கெத்து ஆகிய இரு திரைப்படங்களும் இவர் இயக்கிய படங்களே. அந்த இரு திரைப்படங்களுமே ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் அளவிற்கு அமைந்திருந்தது. இந்த நிலையில் ரெட்டத்தல […]

Continue Reading

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

தமிழில் பேய் படங்களுக்கு மட்டும் எப்பொழுதுமே பஞ்சமே இருக்காது தொடர்ந்து அந்த வகையான படங்கள் வெற்றியை கொடுத்து வருகின்றன. அப்படியாக அதிக வெற்றியை கொடுத்து வரும் இரண்டு பேய் படங்கள் உள்ளன. அதில் ஒன்று சுந்தர் சி இயக்கி வரும் அரண்மனை பாகங்கள் அதேபோல ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வரும் காஞ்சனா பாகங்கள். இந்த நிலையில் காஞ்சனா ஏற்கனவே மூன்று பாகங்கள் வந்த நிலையில் அதன் நான்காவது பாகத்தை இயக்க துவங்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இந்த திரைப்படத்தில் […]

Continue Reading

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

தமிழில் இசையமைப்பாளராகவும் கதாநாயகனாகவும் இருந்து வருகிறார் நடிகர் ஹிப் ஹாப் ஆதி. பல வருடங்களாகவே இசை மூலமாக பாடல்களை போட்டு வந்த ஹிப் ஹாப் ஆதிக்கு சுந்தர் சி மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வாய்ப்புகள் கிடைத்தது. பிறகு சுந்தர் சி தயாரிப்பிலேயே மீசைய முறுக்கு என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் ஹிப் ஹாப் ஆதி. இப்பொழுது அவர் நடிக்கும் திரைப்படங்கள் […]

Continue Reading

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகராக இருந்தவர் நடிகர் கார்த்திக். பெரும்பாலும் கார்த்திக் நடிக்கும் திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்த காரணத்தினால் அவருக்கு வாய்ப்புகள் என்பதும் அதிகமாக இருந்து வந்தன. ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு கார்த்திக்கு வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது. அதற்கு முக்கிய காரணம் அவருடைய குணம் தான் என்று கூறப்படுகிறது. அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு படம் நடிக்காமல் இருப்பது என்று அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்தன. இது குறித்து […]

Continue Reading