உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

உலக அளவில் மிகவும் பிரபலமான அனிமே தொடர்களில் மிக முக்கியமான அனிமே தொடராக One piece Anime இருந்து வருகிறது. 1999 இல் மங்கா (காமிக்ஸ் புத்தகங்களை ஜப்பானில் மங்கா என அழைப்பது வழக்கம்) புத்தகமாக வந்து பிரபலமானது ஒன் பீஸ். அதனை தொடர்ந்து அனிமே வாக வர துவங்கி 1000 எபிசோடுகளை தாண்டி இன்னமும் அதன் கதை சென்று கொண்டுள்ளது. ஆரம்பக்கதை: ஒன் பீஸின் ஆரம்பக்கதையை பொறுத்தவரை பைரேட் எனப்படும் கடற்கொள்ளையர்களை அடிப்படையாக கொண்ட கதையாக […]

Continue Reading

உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

உலக அழிவை அடிப்படையாக கொண்டு நிறைய திரைப்படங்கள் ஹாலிவுட்டில் வந்துள்ளன. ஆனால் முழுக்க முழுக்க விண்வெளியிலேயே நடப்பது போல எடுக்கப்பட்டுள்ள ஒரு திரைப்படம்தான் project hail mary திரைப்படம். திரைக்கதை வாயிலாகவும் கதையும் சொல்லும் வகையிலும் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது project hail mary திரைப்படம். படக்கதை: படத்தின் கதைப்படி கதாநாயகன் க்ரேஸ் ஒரு மோலிகுளர் பயாலஜிஸ்ட் ஆசிரியராக பணிப்புரிந்து வருகிறார். இந்நிலையில் பூமிக்கு ஒரு ஆபத்து உருவாகிறது. அனைத்து கிரகங்களையும் தாண்டி செல்லும் பெட்ரவா […]

Continue Reading

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

Spiderman Noir: 90ஸ் கிட்ஸ் காலத்திற்கு முன்பிருந்தே ஸ்பைடர் மேன் ரசிகர்கள் என்பவர்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஸ்பைடர் மேனில் மல்டிவெர்ஸ் என்கிற ஒரு கான்செப்ட் உண்டு. அதாவது இங்கு பூமி இருப்பது போலவே நிறைய பூமிகள் இருக்கின்றன. ஒவ்வொரு பூமியிலும் நியூ யார்க் சிட்டியும் அதில் ஸ்பைடர் மேனும் உள்ளனர். இப்படி நிறைய ஸ்பைடர் மேன்களை கொண்டு வெளியான திரைப்படம் ஸ்பைடர் வெர்ஸ் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே அதில் வரும் ஸ்பைடர் மேன் நொயர் என்கிற […]

Continue Reading

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: குஜராத்தில் ஆவியால் வெளிவந்த ஒரு குற்றம் தற்சமயம் அதிக பேசுபொருளாகி உள்ளது. காதலியை கொலை செய்து 34 வருடங்களுக்கு பிறகு பெண்ணின் ஆவி பழிவாங்க துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. குஜராத்தை சேர்ந்த சம்சுதின் என்பவர்தான் இதில் முக்கிய குற்றவாளியாக அறியப்படுகிறது. சம்சுதினுக்கு திருமணம் ஆகி மனைவி குழந்தைகள் உள்ளனர். 1992 இல் இவர் திருமணத்திற்கு பிறகும் கூட ஃபர்சானா என்கிற ஒரு பெண்ணுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்துள்ளார். ஆரம்பத்தில் இருவரும் நல்லப்படியாகதான் உறவில் […]

Continue Reading

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: தமிழில் தொடர்ந்து வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் ரியோராஜ் இருந்து வருகிறார். விஜய் டிவி மூலமாக பிரபலமாகி பிறகு சினிமாவுக்கு வந்த பிரபலங்களில் இவரும் ஒருவர். விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் இவர் சரவணனாக நடித்திருக்கிறார். தற்சமயம் தமிழ் சினிமாவில் இவர் நடிப்பில் வந்த ஜோ மற்றும் ஆண்பாவம் பொல்லாதது இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து அதிக பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் ரியோ ராஜ். […]

Continue Reading
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

Ilayaraja: சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் யார் இந்த தேர்தலில் பெறும் வெற்றியை பெறுவார்கள் என்கிற கேள்வி பலருக்குமே இருந்து வருகிறது. முக்கியமாக விஜய் தேர்தலில் இறங்கியது தற்சமயம் நடந்த சட்டமன்ற தேர்தலின் மீது இளைஞர்கள் அதிக ஈடுபாடு காட்ட காரணமாக அமைந்துவிட்டது. கண்டிப்பாக விஜய்க்கு பெரும் அளவில் வாக்கு சதவீதம் கிடைக்கும் என்பது ஒரு பக்கம் விஜய் ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது. த.வெ.க கட்சி ஆட்சி அமைக்குமா? என்பது தெரியவில்லை என்றாலும் கூட விஜய்க்கு அதிக […]

Continue Reading

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

ஐபிஎல் வந்தாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். வருடம் முழுவதும் இந்திய அணி என ஒற்றுமையாக நின்று ஆதரவு தரும் ரசிகர்கள் இந்த ஐபிஎல் காலக்கட்டத்தில் மட்டும் CSK, RCB, Mumbai Indians என உள்ளுக்குள்ளே அணி பிரிந்து தங்கள் விருப்பமான அணிக்காக சண்டை போட்டுக் கொள்வது இயல்பு. அப்படி ஐபிஎல்லில் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான், முக்கியமாக அதற்கு காரணம் தல என அன்போடு அழைக்கப்படும் எம்.எஸ்.தோனி (MS […]

Continue Reading

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

தமிழ் சினிமாவின் மாபெரும் நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன். இருவரும் தங்களது ஆரம்ப காலங்களில் இளமை ஊஞ்சலாடுகிறது, 16 வயதினிலே என பல படங்களில் சேர்ந்து நடித்திருந்தனர். பின்னர் இருவருக்கும் தனித்தனி ரசிகர்கள் திரளவே தனித்தனியாக ஆரோக்கியமான போட்டியாளர்களாக படங்களை நடித்து வருகின்றனர். ஆனால் ரஜினியும், கமலும் திரும்ப சேர்ந்து படம் நடிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் பல காலமாக ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. இந்த ஏக்கத்தை போக்கும் […]

Continue Reading

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

நடிகர் சிவகார்த்திகேயன் சமீப காலங்களாக தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் எல்லாம் வேற லெவலில் இருக்கின்றன. முன்பு சிவகார்த்திகேயனை மக்கள் எல்லாம் ஒரு காமெடி நடிகராக மட்டுமே பார்த்தனர். இதனால் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்களையும் அதற்கு தகுந்தாற் போல தேர்ந்தெடுத்தார் எஸ்.கே. இருந்தாலும் காமெடிக்கு நடுவில் எமோஷனல் ஆக்‌ஷன் என கொஞ்சமாக தன்னை ஆக்‌ஷன் ஹீரோவாக பழக்கி வைத்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் முழுக்க முழுக்க சீரியஸ் திரைப்படமாக இருந்தது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் […]

Continue Reading
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இருந்து வருகிறார். பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராகதான் அறிமுகமானார். அவர் இயக்கத்தில் வெளிவந்த கோமாளி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவுமே நல்ல வெற்றியை கொடுத்த படமாகும். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் நடித்து இயக்கிய திரைப்படம் லவ் டுடே. இந்த திரைப்படம் அவருக்கு பாக்ஸ் ஆபிஸ் திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனுக்கு நடிகனாக வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கியது. இந்த நிலையில் […]

Continue Reading
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

Ethir neechal  சன் டிவியில் வெகு காலங்களாகவே பிரபலமாக இருந்து வருகிற தொடர்தான் எதிர்நீச்சல் தொடர். இந்த தொடர் ஏற்கனவே முதல் பாகம் ஒன்று வந்து அது முடிந்துவிட்டது. இப்போது இரண்டாம் பாகமானது ஒளிப்பரப்பாகி வருகிறது. ஆனால் இரண்டாம் பாகத்தை பார்க்கும் பலருக்கும் முன்பு நடந்த கதையை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆவல் ஏற்பட்டுள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டு சன் டிவி எதிர்நீச்சல் முதல் பாகம் தொடரை திரும்ப மறு ஒளிப்பரப்பு செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி […]

Continue Reading

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகளாக இருந்து வரும் தம்பதியினர்களில் இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் முக்கியமானவர்கள். நெடுநாள் காதலுக்கு பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இன்றைய காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் நயன்தாரா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” நாம் சந்திப்பதற்கு முன்பே, நம் தலைவிதியில் இணைக்கப்பட்ட சில உறவுகள் உண்டு. எனக்கு அப்படி அமைந்த உன்னதமான உறவு நீதான் நீ எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம். என் அம்மா […]

Continue Reading