கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை தொடர்ந்து கொண்டு வர வேண்டும் என ஆசைப்பட்ட திரை பிரபலங்களில் மிக முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். தொடர்ந்து தமிழ் சினிமா ஒரே மாதிரி போய்க்கொண்டிருந்த சமயத்திலேயே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தவர் நடிகர் கமல்ஹாசன் அப்படி அவர் ஆசைப்பட்டு அவரே தயாரித்து இயக்கி நடித்த திரைப்படம்தான் மருதநாயகம். கி.பி 1725 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் வாழ்ந்து வந்த மருதநாயகம் பிள்ளை. முகமது யூசப் கான் என தனது பெயரை மாற்றி கொண்ட […]

Continue Reading

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

90ஸ் கிட்ஸ் மத்தியில் மிக பிரபலமாக இருந்த ஒரு சூப்பர் ஹீரோ தொடர்தான் சக்திமான். சொல்லப்போனால் இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ என்று சக்திமானை சொல்வார்கள். அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் சூப்பர் ஹீரோ தொடர் என்று எதுவுமே பெரிதாக வராமல் இருந்த காலக்கட்டமாகும். தொலைக்காட்சிகளே அப்போது பணக்காரர்கள் வீட்டில் மட்டுமே இருந்து வந்தது. இந்த நிலையில்தான் புது சூப்பர் ஹீரோ தொடராக வந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது சக்திமான் தொடர். வெகு காலங்கள் ஓடிய […]

Continue Reading

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

நடிகர் விஜய் நடித்த படங்களில் நிறைய படங்கள் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. இப்போது முதலமைச்சராக இருக்கும் விஜய் தவறவிட்ட திரைப்படங்களில் சில சிறப்பான திரைப்படங்களும்  உண்டு. அப்படியான ஒரு திரைப்படம்தான் யோகன்: அத்தியாயம் ஒன்று. இந்த திரைப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்குவதாக இருந்தது. ஆங்கிலத்தில் காமிக்ஸ், திரைப்படம் என வெளிவந்து மிகவும் பிரபலமடைந்த லார்கோ வின்ச் என்கிற கதையின் தழுவலாகவே இந்த படம் எழுதப்பட்டது. படத்தின் கதைப்படி நியூ யார்க் நகரில் ஒரு பிரபல திருடனாக […]

Continue Reading

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

தமிழில் தற்சமயம் உச்சப்பட்ச இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். பெரும்பாலும் லோகேஷ் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே பெரும் ஹிட் என்கிற நிலை இருக்கிறது. அதனால் தமிழ் சினிமாவில் அதிக வருமானம் வாங்கும் ஒரு இயக்குனராக லோகேஷ் இருக்கிறார். சினிமாவுக்கு வந்த புதிதில் ஒரு சூப்பர் ஹீரோ படம் எடுக்க வேண்டும் என்பதுதான் லோகேஷ் கனகராஜின் பெரும் கனவாக இருந்தது. நம்முடைய காலங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் காமிக்ஸ் கலாச்சாரம் இருந்தது. வெளிநாட்டு மக்களை போலவே நம்மாட்களும் […]

Continue Reading

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

basil joseph: தற்சமயம் மலையாளத்தில் உள்ள பிரபலமான நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் பாசில் ஜோசப். பொதுவாக அதிக உயரம், கட்டுமஸ்தான தேகம் எல்லாம் இருந்தால்தான் ஹீரோ ஆக முடியும் என்று ஒரு எழுதப்படாத விதி உண்டு. அதை உடைத்து சினிமாவில் நடிப்பு மட்டுமே முக்கியம். நடிக்க தெரிந்த எவரும் கதாநாயகன் ஆகலாம் என காட்டியவர் நடிகர் பாசில் ஜோசப். வெறும் 5 வருடங்களிலேயே எக்கச்சக்க ஹிட் படங்களை கொடுத்துள்ளார் பாசில் ஜோசப். பெரும்பாலும் அவர் தேர்ந்தெடுக்கும் […]

Continue Reading

Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் ஆவார். தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவிலேயே ரஜினிகாந்துக்கு என தனி புகழ் உண்டு. 70 வயதை கடந்த பிறகும் கூட தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் முன்பு தமிழ் சினிமாவில் நடித்து கொண்டிருந்தப்போது ஏ.வி.எம்ம்மில் அவரை வைத்து அதிக படங்களை இயக்கியவர் எஸ்.பி முத்துராமன். எஸ்.பி முத்துராமன் இயக்கிய திரைப்படங்கள் எல்லாமே பெரும்பாலும் வெற்றி படங்களாகதான் இருந்தன. […]

Continue Reading

அன்னம் சீரியல் அபி நக்‌ஷத்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே குழந்தை நட்சத்திரமாக நிறைய திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை அபி நக்‌ஷத்ரா. அபி நக்‌ஷத்ரா நிறைய படங்களில் நடித்திருந்தாலும் கூட அவருக்கு பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது அயலி வெப் சீரிஸ்தான் சீ5 இல் வெளியான அயலி வெப் சீரிஸில் பள்ளி மாணவியாக  நடித்திருந்தார் நடிகை அபி நக்‌ஷத்ரா. அந்த வெப் சீரிஸ் தமிழ்நாடு அளவிலேயே அதிக வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து அபி நக்‌ஷத்ராவுக்கு வாய்ப்புகள் அதிகமாக வந்தது. […]

Continue Reading

ரொம்ப நாள் கழிச்சி பெரிய ஹிட்.. கருப்பு 7 நாள் வசூல் நிலவரம்

karuppu: இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி தற்சமயம் அதிக வரவேற்பை பெற்று வரும் திரைப்படமாக கருப்பு திரைப்படம் இருக்கிறது. வெகு காலங்களாகவே நடிகர் சூர்யாவிற்கு தமிழ் சினிமாவில் பெரிதாக ஹிட் திரைப்படம் என்பதே அமையவில்லை. இந்த நிலையில் இறுதியாக வந்த கங்குவா திரைப்படமும் கூட பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஒரு காலத்தில் விஜய் அஜித்துக்கு போட்டி நடிகராக இருந்த சூர்யா தொடர்ந்து வரவேற்பை பெறாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்சமயம் சூர்யா நடித்திருக்கும் கருப்பு […]

Continue Reading

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

ஒரே இரவில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு ஹாலிவுட்டில் அடிக்கடி திரைப்படங்கள் வருவதுண்டு. ஜான் விக் மாதிரியான நிறைய படங்களில் காட்சி அமைப்பு அப்படிதான் இருக்கும். ஒரு இரவில் பெரிய கேங்ஸ்டர் குழு கதாநாயகனை முற்றுகையிடும். அப்போது கதாநாயகன் அவ்வளவு பேரையும் சமாளித்து வெற்றி பெறுவான். பெரும்பாலும் விடியும்போது கதை முடிந்துவிடும். அதே மாதிரியான அம்சத்தில்தான் தமிழில் கைதி திரைப்படமும் வந்தது. அதன் பிறகு அதன் வெற்றியை தொடர்ந்து நிறைய திரைப்படங்கள் ஒரு இரவில் நடப்பது போன்ற […]

Continue Reading

முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்தது முதலே அவர் மக்களுக்கு என்ன மாதிரியான நலத்திட்டங்களை செய்ய போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகவே மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் தொடர்ந்து புதிய புதிய திட்டங்களை அமல்ப்படுத்தி வருகிறார் விஜய். அதே சமயம் விஜய் தற்சமயம் செய்திருக்கும் ஒரு விஷயம் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக அமையுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு முன்பு விஜய் தன்னுடைய தனிப்பட்ட ஜோசியருக்கு அரசு பதவி கொடுத்தது அதிக சர்ச்சைக்கு உள்ளானது. […]

Continue Reading

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

Karuppu movie: இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி சூர்யா நடிப்பில் தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம்தான் கருப்பு. கருப்பு திரைப்படத்தின் கதை குறித்து பெரிதாக தெரியவில்லை என்றாலும் நீதிமன்றத்தில் நீதி கேட்டு நடக்கும் கதைதான் என பலருக்கும் தெரிந்திருக்கும். படத்தின் கதை: படத்தின் கதைப்படி தனது மகளின் மருத்துவத்திற்காக இந்திரன்ஸ் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருகிறார். வந்த இடத்தில் அவர் கொண்டு வந்த 60 பவுன் தங்க நகை திருடு போகிறது. எனவே போலிஸில் இதுக்குறித்து […]

Continue Reading

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

lik movie: இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் எல்.ஐ.கே. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி, வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடித்திருந்தார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்திருந்தார். இந்த நிலையில் 10.04.2026 அன்று திரையரங்குகளில் வெளியான எல்.ஐ.கே தற்சமயம் அமேசான் ப்ரைமில் வெளியாகி இருக்கிறது. படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை தரவில்லை என்றுதான் கூற வேண்டும். 2040 இல் நடப்பது போல எடுக்கப்பட்ட இந்த படத்தின் […]

Continue Reading