News
இதய துடிப்பை எகிற செய்யும் பூஜா ஹெக்டே!
இன்று பீஸ்ட் படம் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்கும் வகையில் செம போட்டோவை பகிர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.

முதன்முதலில் தமிழில் முகமூடி படத்தில்தான் பூஜா ஹெக்டே அறிமுகமானார். ஆனால் அதற்கு பிறகு தமிழில் பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை.

தொடர்ந்து தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாக இருந்தவர் தற்போது பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.

இன்று பீஸ்ட் வெளியாகி வெற்றிநடை போடும் நிலையில் ரசிகர்களுக்கு வெள்ளை உடையில் டபுள் ட்ரீட் போட்டோவை வெளியிட்டுள்ளார். பூஜா ஹெக்டே. இறுக்கமான வெள்ளை ஆடை உடலில் வளைவு, நெளிவுகளை அழகாக எடுத்துக்காட்டும் இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.
பாவாடை தாவணியில் இம்புட்டு க்ளாமரா – கிறங்க வைக்கும் தர்ஷா குப்தா
