Connect with us

புடவை கட்டியும் தெரிய வேண்டிய எல்லாம் தெரியுது!.. குனிஞ்சு போஸ் கொடுத்து கதி கலங்க வைத்த பூனம் பஜ்வா!..

Actress

புடவை கட்டியும் தெரிய வேண்டிய எல்லாம் தெரியுது!.. குனிஞ்சு போஸ் கொடுத்து கதி கலங்க வைத்த பூனம் பஜ்வா!..

Social Media Bar

Poonam Bajwa: சில நடிகைகள் குறைந்த படங்கள் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் தங்களுக்கென்று ஒரு தனி இடம் பிடித்து வைத்திருப்பார்கள்.

மற்ற மொழியில் நடித்துவிட்டு தமிழ் மொழியில் ஒன்று, இரண்டு என படங்கள் மட்டும் நடித்துவிட்டு அதன் பிறகு எங்கு தான் சென்றார்கள் என்று அடையாளமே இல்லாமல் போய்விடுவார்கள்.

ஆனால் தற்பொழுது சமூக வலைத்தளங்கள் அனைவரிடமும் பிரபலமாக இருப்பதால் காணாமல் போன நடிகைகள் கூட தற்பொழுது பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களிடம் மீண்டும் அதே இடத்தை பிடித்துள்ளனர்.

அந்த வகையில் இன்று ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருப்பவர்தான் பூனம் பாஜ்வா.

பூனம் பாஜ்வா

பூனம் பாஜ்வா தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் குறிப்பிட்ட படங்கள் மட்டும் நடித்தார். அதில் ஜீவா உடன் நடித்த தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.

தமிழ் படங்களில் குடும்ப பெண்ணாக, கிராமத்து பெண்ணாக பார்த்த பூனம் பாஜ்வாவை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் காணும் பொழுது தமிழ் படங்களில் நடித்த நடிகையா என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு மாறி உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பூனம் பாஜ்வா

பூனம் பாஜ்வா தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

Poonam Bajwa

பூனம் பாஜ்வா கவர்ச்சியில் பஞ்சம் இல்லாத வகையில் அவர் பதிவிடும் அனைத்து புகைப்படங்களும் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்.

actess Poonam Bajwa

அதுபோல அவர் தற்பொழுது பதிவிட்டு உள்ள புகைப்படத்தில், சேலை அணிந்து அதில் கவர்ச்சியாக காணப்படுகிறார்.

Poonam Bajwa

இந்த புகைப்படம் தற்பொழுது அவரின் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

To Top