Connect with us

இன்னும் கொஞ்சம் இறங்கியிருந்தா மானமே போயிருக்கும்.. இளசுகளை தவிக்கவிடும் ப்ரியா ஆனந்த்!.

Priya Anand

Actress

இன்னும் கொஞ்சம் இறங்கியிருந்தா மானமே போயிருக்கும்.. இளசுகளை தவிக்கவிடும் ப்ரியா ஆனந்த்!.

Social Media Bar

Priya Anand: தற்பொழுது சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமாகி கொண்டு தான் இருக்கிறார்கள். மேலும் ஒரு சில நடிகைகள் வருடத்திற்கு ஒரு படம் என்று முக்கியமான படங்களில் நடித்து இன்னும் ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்து வருகிறார்கள். அதிலும் ஒரு சில நடிகைகள் முக்கியமான கதாபாத்திரத்திற்காக காத்திருந்து கடைசியில் பட வாய்ப்புகளையும் இழந்து வருகிறார்கள். ஒரு சிலர் கொடுக்கும் கதாபாத்திரங்களை எடுத்துக் கொண்டு திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட படங்கள் மட்டும் நடித்த ப்ரியா ஆனந்த் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். அவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ப்ரியா ஆனந்த்

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் முதன் முதலில் வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு ஹிந்தியில் வெளியான இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார்.

priya anand

இவர் அதிக மொழி பேசும் நடிகையாகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், வங்காள மொழி, ஹிந்தி, மராத்தி போன்ற மொழிகளை பேசுகிறார்.

priya anand

இவர் அமெரிக்காவில் அல்பேனி யுனிவர்சிட்டியில் இதழியல் படித்துவிட்டு பிறகு சென்னை திரும்பினார். தமிழில் குறைந்த படங்களில் தோன்றினாலும் ப்ரியா ஆனந்த்தை நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளார்கள்.

மேலும் இவர் தமிழில் வாமனன், புகைப்படம், நூற்றெண்பது, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த திரைப்படங்களில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு ஃபேவரைட் திரைப்படங்கள் ஆகும்.

priya anand

இதுவரை சொல்லும்படியாக ப்ரியா ஆனந்த்திற்கு தமிழில் எந்த ஒரு திரைப்படமும் அமையாததால் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ப்ரியா ஆனந்த்

தற்பொழுது ப்ரியா ஆனந்த் சமூக வலைத்தளங்களில் பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதன் மூலம் அவர் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். தற்பொழுது அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியை காட்டி இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தற்பொழுது ப்ரியா ஆனந்த் ரசிகர்களின் மத்தியில் வைரல் செய்யப்பட்டு கமெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

To Top