மொத்த அழகையும் காட்டி காய்ச்சல் வர வைக்கும் பிரியா ஆனந்த்!.

Priya Anand: தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் அறிமுகமான படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவார்கள். அவர்களின் நடிப்பு மற்றும் ஸ்டைல் ரசிகர்களுக்கு பிடித்துப் போக அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவர்களுக்கு வந்து கொண்டு இருக்கும்.

மேலும் படத்தின் கதை அல்லது கதாபாத்திரம் அவர்களுக்கு நல்லபடியாக அமைந்துவிட்டால் தென்னிந்த சினிமாவில் அவர்களுக்கு ஒரு சிறந்த இடம் கிடைக்கும்.

ஆனால் அவர்கள் தேர்ந்தெடுக்கும் படம் அவர்களுக்கு நல்லபடியாக அமையவில்லை என்றால் பட வாய்ப்புகள் வருவது என்பது கடினமாகிவிடும். ஆனாலும் ஒரு சில நடிகைகள் குறைந்த படங்கள் நடித்திருந்தாலும், ரசிகர்களின் மத்தியில் எப்பொழுதும் நீங்காமல் இடம் பிடித்திருப்பார்கள்.

அந்த வகையில் தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் மற்றும் பாலிவுட்டின் முக்கிய கதாநாயகியாக இருப்பவர் பிரியா ஆனந்த். அவர் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படங்களால் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

நடிகை பிரியா ஆனந்த்

இவர் தெலுங்கில் வெளியான லீடர் மற்றும் தமிழில் வெளியான வாமனன் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். மேலும் பாலிவுட்டில் இவர் இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற திரைப்படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதன் மூலம் இவர் ஹிந்தி திரையுலகில் அறிமுகமானார்.

priya anand
Social Media Bar

இவரின் தந்தை தமிழர் ஆவார். மேலும் இவருடைய தாய் மராத்தி பேசும் பெண்ணாவார். பிரியா ஆனந்த் ஆங்கிலம், வங்காள மொழி, ஹிந்தி, தமிழ், மராத்தி எசுப்பானியம் ஆகிய மொழிகளை சரளமாக பேசக் கூடியவர்.

மேலும் தமிழில் ஒரு சில படங்கள் மட்டும் தான் நடித்திருக்கிறார். இவர் தமிழில் குறைந்த படங்கள் நடித்திருந்தாலும், தற்பொழுதும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் பிரியா ஆனந்த்.

priya anand

இவர் தமிழில் வாமனன், புகைப்படம், 180, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கு எதிர்நீச்சல், வணக்கம் சென்னை ஆகிய படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது.

சமூக வலைத்தளங்களில் பிரியா ஆனந்த்

தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கிறார் பிரியா ஆனந்த். புதிய புதிய புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

priya anand

எப்பொழுதும் இல்லாத அளவிற்கு சற்று கவர்ச்சியாகவும் ஸ்டைலாகவும், மாடனாகவும் பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். நடிகர் பிரியா ஆனந்த்.

priya anand

தற்பொழுது இவர் பகிர்ந்திருக்கும் புகைப்படத்தில் பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பதால் இவரின் புகைப்படங்களை அவரின் ரசிகர்கள் ஷேர் செய்தும் கமென்ட் செய்தும் வருகிறார்கள்.