Connect with us

இப்ப நானும் மாடர்னுக்கு மாறிட்டேன் – ப்ரியங்கா மோகனின் அசத்தும் புகைப்படங்கள்!

Actress

இப்ப நானும் மாடர்னுக்கு மாறிட்டேன் – ப்ரியங்கா மோகனின் அசத்தும் புகைப்படங்கள்!

Social Media Bar

2019 ஆம் ஆண்டு முதன் முதலாக நானி நடித்த கேங் லீடர் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ப்ரியங்கா மோகன். முதல் படத்திலேயே ப்ரியங்கா மோகனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

குழந்தை போன்ற அவரது க்யூட்டான முகபாவனை ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது. அதற்கு பிறகு தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்தார்.

அதை தொடர்ந்து எதற்க்கும் துணிந்தவன், டான் போன்ற திரைப்படங்களிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்சமயம் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

இவ்வளவு நாள் இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் ஒரு ஹோம்லியான பெண்ணாகவே நடித்து வந்தார் ப்ரியங்கா மோகன். இந்த நிலையில் தற்சமயம் மாடர்னாக சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

To Top