Connect with us

KGF 2 பாத்து பீதியான புஷ்பா டீம்! படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்!

News

KGF 2 பாத்து பீதியான புஷ்பா டீம்! படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்!

Social Media Bar

கன்னட இயக்குனரான பிரசாத் நீல் இயக்கத்தில் கன்னட ஸ்டார் யஷ் நடித்த படம் கேஜிஎஃப். இதன் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் இரண்டாம் பாகமும் வெற்றிகரமாக ஓடிவருகிறது.

Sultana

பல மொழிகளில் வெளியான இந்த படம் ஒரு வாரத்திற்கு மேலாகியும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருவதால் இந்த வார இறுதிக்குள் வசூலில் ரூ.1000 கோடி இலக்கை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படங்களை தனியா பார்த்திடாதீங்க – பயங்கரமான 10 பேய் படங்கள்

இந்நிலையில் கேஜிஎஃபின் வசூல் மற்ற மொழி தயாரிப்பாளர்கள் வயிற்றில் புளியை கரைக்க தொடங்கியுள்ளது. முன்னதாக தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா பேன் இந்தியா படமாக வெளியாகி கவனிக்கத்தக்க அளவு வசூலித்திருந்தது.

தற்போது அதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடந்து வந்தன. இந்நிலையில் கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை பார்த்த புஷ்பா பட இயக்குனர் திடீரென படப்பிடிப்பு பணிகளை நிறுத்தியுள்ளார்.

பாலிவுட்டில் பிரபல நடிகருடன் இணையும் தளபதி-  யார் அந்த நடிகர்

புஷ்பா இரண்டாம் பாகத்தின் திரைக்கதை கேஜிஎஃப் அளவிற்கு ஈடு கொடுக்க முடியாது என தெரிந்ததால் உடனடியாக ஸ்க்ரிப்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறாராம். அதனால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாம்.

Continue Reading
Advertisement
You may also like...

Bigg Boss Update

To Top