Connect with us

ஜெயிலர் பட ரிலீஸ் தேதி எப்போ? – கன்பார்ம் செய்த படக்குழு!

Latest News

ஜெயிலர் பட ரிலீஸ் தேதி எப்போ? – கன்பார்ம் செய்த படக்குழு!

cinepettai.com cinepettai.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர். மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டது சன் பிக்சர்ஸ். அதன்படி ஜெயிலர் படத்தின் மோகன்லால், தமன்னா இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள் என தெரிந்தது.

தற்சமயம் ஜெயிலர் படத்தின் முக்கால்வாசி காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதால் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் படம் ஆகஸ்ட்டில்தான் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதற்கு அடுத்து ரஜினி லால் சலாம் படத்திலும் அதற்கு பிறகு ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

POPULAR POSTS

lingusamy kamalhaasan
vishal rathnam
ks ravikumar vishal
vishal
prakash-raj-1
oru nodi poster
To Top