புடவையில் கூட கவர்ச்சி காட்டுவேன்! –  வசிகரிக்கும் ஜான்வி கபூர்!

பாலிவுட்டில் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் ஜான்வி கபூர். ஸ்ரீ தேவியின் மகளான ஜான்வி கபூர் தமிழ்நாட்டில் பிரபலமடையவில்லை என்றாலும் பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருக்கிறார்.

2018 முதலே இவர் பாலிவுட்டில் நடித்து வந்தாலும் 2020 இல் இவர் நடித்து வெளிவந்த குஞ்சன் சக்சேனா திரைப்படத்திற்கு பிறகே இவர் பிரபலமடைய துவங்கினார். அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ரூகி திரைப்படமும் கூட இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அதன் பிறகு தொடர்ந்து பட வரவேற்பை பெற்று வருகிறார் ஜான்வி. ஆனால் பாலிவுட்டில் ஹீரோயின்கள் அதிகம் என்பதால் வருடத்திற்கு 2 அல்லது மூன்று படங்களே நடித்து வருகிறார் ஜான்வி.

ரசிகர்கள் ரசனையை தூண்டும் வகையில் புடவை கட்டிக்கொண்டு கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஜான்வி. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

Refresh