Sunday, March 15, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
rajinikanth sridevi

rajinikanth sridevi

படப்பிடிப்பில் ரஜினிகாந்துக்கு இருக்கும் அந்த பழக்கம்.. ஸ்ரீதேவி சொன்ன ரகசியம்

by Raj
March 16, 2025
in Cinema History
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் பிரபலமாக இருந்த அதே காலக்கட்டத்தில் மிக பிரபலமாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. பெரும்பாலும் ஸ்ரீ தேவி நடிக்கும் படங்கள் என்றாலே அதற்கு தனிப்பட்ட ரசிகர்கள் இருந்து வந்தனர்.

பலருக்கும் அப்போது கனவு கன்னியாக இருந்து வந்தார் ஸ்ரீதேவி. இந்த நிலையில் அவருக்கு ஹிந்தி சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. பாலிவுட்டில் அவருக்கு இன்னமும் அதிக வரவேற்பு கிடைத்தது. பாலிவுட் சினிமா அந்த காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவை விட முன்னேறி இருந்தது.

அப்போது தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளுக்கு கேரவன் வசதி எல்லாம் கிடையாது. அந்த வசதி எல்லாம் அப்போதே பாலிவுட்டில் இருந்தது. இந்த நிலையில் ஸ்ரீதேவி பாலிவுட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

rajinikanth
rajinikanth

இந்த நிலையில் ரஜினியுடன் தனது அனுபவங்கள் குறித்து ஸ்ரீ தேவி முன்பு ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் ஸ்ரீ தேவி கூறும்போது எப்போதும் படப்பிடிப்பு நடக்கும்போது திடீர் திடீரென ரஜினிகாந்த் காணாமல் போய்விடுவார்.

இதே போல பாலச்சந்தர் இயக்கிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்று கொண்டிருந்தப்போதும் ரஜினியை அடிக்கடி காணவில்லை. இந்த நிலையில் இதுக்குறித்து நடிகை ஸ்ரீ தேவி பாலச்சந்தரிடம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பாலச்சந்தர் பக்கத்தில் எங்கையாவது கண்ணாடி இருந்தால் போய் பாருங்கள்.

அங்கதான் நிப்பான் என கூறியுள்ளார். அப்போது மேக்கப் அசிஸ்டெண்ட் எல்லாம் கிடையாது என்பதால் ஒவ்வொரு காட்சி முடிந்ததுமே பக்கத்தில் எங்கையாவது கண்ணாடி இருந்தால் அங்கு சென்று முடியை சரி செய்துக்கொண்டு வருவாராம் ரஜினிகாந்த்.

அதைதான் பாலச்சந்தர் அப்படி கூறியுள்ளார்.

Tags: rajinikanthsri deviரஜினிகாந்த்ஸ்ரீ தேவி
Previous Post

சம்பளமே வாங்காமல் நான் பண்ணுன படம்.. சுந்தர் சி இயக்கத்தில் மாஸ் ஹிட் கொடுத்த படம்..!

Next Post

குரைக்காத நாயே கிடையாது.. மணிமேகலை குறித்து பேசிய பாபா மாஸ்டர்.!

Related Posts

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025
வெற்றிமாறன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாரு..! உண்மையை கூறிய சந்தானம்.!

வெற்றிமாறன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாரு..! உண்மையை கூறிய சந்தானம்.!

November 3, 2025

முதல் பட இயக்குனருக்கு இளையராஜா கொடுத்த மரியாதை.. அப்ப இவங்க சொல்றதெல்லாம் பொய்யா?

November 3, 2025

அய்யருங்க இப்படி பேச மாட்டாங்க.. சென்சாரிலேயே சிக்கிய பாக்யராஜ் படம்..! இதுதான் காரணம்!.

November 3, 2025

நாகார்ஜுனா அப்பா செய்த உதவி.. என் கல்யாணம் நல்லா நடக்க காரணம்.. நாகேஷ்க்கு நடந்த சுவாரஸ்ய நிகழ்வு..!

November 3, 2025

பல வருட பிரச்சனையை சரி செய்த கமல்.. இதுக்குதான் இளையராஜாவை சந்தித்தாரா?

October 30, 2025
Next Post
குரைக்காத நாயே கிடையாது.. மணிமேகலை குறித்து பேசிய பாபா மாஸ்டர்.!

குரைக்காத நாயே கிடையாது.. மணிமேகலை குறித்து பேசிய பாபா மாஸ்டர்.!

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved