Actress
என்ன எதுவுமே போடலயா! – ரம்யா பாண்டியனின் புது போட்டோக்கள்!
தமிழ் சினிமாவில் வெகு காலமாக பிரபலமான கதாநாயகி ஆவதற்காக முயற்சித்து வரும் நடிகைகளில் ரம்யா பாண்டியனும் ஒருவர். இவர் சினிமாவிற்கு வரும்போதே கதாநாயகியாகதான் அறிமுகமானார். ஆனால் முதன் முதலாக இவர் நடித்த ஜோக்கர் திரைப்படத்திற்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை.

அதனை அடுத்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பிறகு குக் வித் கோமாளி முதல் சீசனில் பங்கேற்றார். அதில் கொஞ்சம் பிரபலமானார். அதை அடுத்து அவர் பிரபலமாவதற்கான தளமாக இன்ஸ்டாகிராம் இருந்தது.

இஸ்ட்ராகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து மீண்டும் பிரபலமானார் ரம்யா பாண்டியன்.

தற்சமயம் நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார். இவரது புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.
