ப்ளூ ஃப்ளிம் எடுக்க அதுதான் முக்கியம்.. நடிகைகள் கூத்தை விளக்கும் பிரபலம்!.

எப்போதுமே நடிகைகள் குறித்து முக்கியமாக இருந்து வரும் விஷயமாக கவர்ச்சி என்பது இருந்து வருகிறது. ஒரு நடிகை நல்ல கவர்ச்சியாக நடிப்பதன் மூலம் அதிக வரவேற்பு பெற முடியும் என்கிற நிலை தொடர்ந்து இருந்து வருகிறது.

ஆனால் இப்பொழுது அதில் மாற்றத்தை பார்க்க முடிகிறது. சில நடிகைகள் பெரிதாக கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும் கூட சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து மருத்துவர் காந்தராஜ் சமீபத்தில் பேசியிருந்தார்.

பத்திரிக்கையாளர் பேச்சு:

அதில் அவர் கூறும்பொழுது இப்போதைய காலகட்டத்தில்தான் கிராபிக்ஸ் என்று சொல்கிறார்கள். அப்பொழுதெல்லாம் ப்ளூ பிலிம்களுக்கு மார்க்கெட்டில் பெரிய இடம் இருந்தது. ஏனெனில் ப்ளூ ஃபிலிம் எடுப்பதற்கு பெரிய திறமை எல்லாம் தேவையில்லை.

இப்பொழுது கிராபிக்ஸ் முறையலாம் வந்ததனால் முகத்தை வைத்து மட்டுமே ப்ளூ ஃபிலிம் எடுத்து விடலாம் என்கிற நிலை வந்துவிட்டது இப்படிதான் லயன் கிங் திரைப்படத்தில் காரட்டுக்கு போகாமலே சிங்கத்தை வைத்து படத்தை எடுத்து விட்டார்கள்.

அந்த அளவிற்கு ரியாலாக கிராபிக்ஸ் செய்யும் அளவிற்கு தொழில்நுட்பம் உயர்ந்து விட்டது. எனவே இனிமேல் எதிர்காலத்தில் சினிமா நட்சத்திரங்களே படம் எடுக்க தேவைப்பட மாட்டார்கள். எல்லாம் கிராபிக்ஸ் முறையை வைத்து முழு படத்தையும் எடுத்து விடுவார்கள்.

trisha thamanna
Social Media Bar

அந்த அளவிற்கு தொழில்நுட்பம் உயர்ந்துவிடும் அதனால் நடிகைகளின் மூஞ்சை மட்டுமே பயன்படுத்தியே எதிர்காலத்தில் ப்ளூ ஃபிலிம் எடுக்க முடியும். எங்களுடைய காலங்களிலேயே ப்ளூ ஃபிலிம் அதிகமான வரவேற்பு இருந்தது பெரும் பெரும் நடிகைகளே அப்பொழுது ப்ளூ ஃபிலிம் இல் நடித்து வந்தனர்.

ஏனெனில் ப்ளூ ஃபிலிம்க்கு அப்போது பெரும் மார்க்கெட் இருந்தது மேலும் பெரும் பெரும் நடிகைகளே மிகவும் ஆசைப்பட்டு அதில் நடித்து வந்தனர் மலையாளத்தில் கூட நிறைய நடிகைகள் ப்ளூ ஃபிலிம் நடித்திருக்கின்றனர் என்று கூறுகிறார் காந்தராஜ்.