Connect with us

அடிச்சிக்க ஆளே கிடையாது.. ஹாட் பிக்ஸ் விட்டு கொள்ளை கொண்ட சமந்தா!.

samantha new

Actress

அடிச்சிக்க ஆளே கிடையாது.. ஹாட் பிக்ஸ் விட்டு கொள்ளை கொண்ட சமந்தா!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. தற்போது பாலிவுட் வரை கலக்கி கொண்டிருக்கும் சமந்தா, தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதிலும் இவர் புஷ்பா படத்தில் நடனமாடிய பாடல் ஒன்று பட்டி தொட்டி எங்கும் வைரலானது. இதனால் சமந்தாவிற்கு பல ரசிகர்கள் உருவானார்கள். இன்னும் சொல்ல போனால் பெண் ரசிகைகளுகம் இவருக்கு ஏராளம். இவ்வாறு பிரபலமாக உள்ள சமந்தா ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நுழைவதற்கு பல கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறார்.

தற்போது சினிமா துறையில் தனக்கான ஒரு மார்க்கெட் வைத்திருக்கும் சமந்தா பல மொழிகளி படங்களில் நடித்து படு பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் படத்தில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது பல கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது அவருடைய கவர்ச்சியான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அவரின் ரசிகர்களின் மத்தியில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் கனவு கன்னி சமந்தா

சமந்தாவின் உண்மையான பெயர் சமந்தா ருத் பிரபு. சென்னையில் வளர்ந்த சமந்தா கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த “மாஸ்கோவின் காவிரி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

samantha

அதன் பிறகு தெலுங்கில் “ஏ மாயா சேசவா” என்ற திரைப்படத்தில் நடித்து அந்த படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. இதன் மூலம் தெலுங்கு ரசிகர்களின் மனதில் இடத்தைப் பிடித்து விட்டார். இந்தப் படத்தின் தமிழ் பதிப்பு தான் “விண்ணைத்தாண்டி வருவாயா” இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

samantha

மேலும் தென்னிந்திய அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது இவர் பெற்றார். தற்போது தமிழ் சினிமாவில் விஜய் போன்ற முன்னணி நடிகருடன் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்தார். மேலும் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக இவர் இருந்து வருகிறார்.

samantha

தெலுங்கில் “ஏ மாயா சேசவா” என்ற படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் நாக சைதன்யாவுடன் காதலில் விழுந்தார். இருவரும் காதல் செய்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்கள். இதனிடையே இருவரின் கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

samantha

இந்நிலையில் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் சமந்தா பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.

இணையதளத்தில் கவர்ச்சி கன்னி சமந்தா

சமந்தா இணையதளங்களில் பல அழகான கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவர் புகைப்படத்தை பதிவிடும் சிறிய நேரத்திலேயே அதிகமான லைக்ஸ் வாங்கும் நடிகையாக இருக்கிறார்.

samantha

மேலும் இவரை சமூக வலைத்தளங்களில் பாலோ செய்யும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மேலும் சமந்தாவின் ஒரு பதிவிற்காக காத்துக் கிடக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை ஏராளம்.

இந்நிலையில் நடிகை சமந்தாவின் கவர்ச்சியான புகைப்படம் வெளிவந்து அது அவரின் ரசிகர்கள் மத்தியில் ஷேர் செய்து வைரலாக்கப்பட்டு வருகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top