Connect with us

முன்னாடி டைட் லுக்கில் இப்படி காட்டலாமா… இளசுகளுக்கு பரிசு பொருளாய் மாறிய தனுஷ் பட நடிகை..

Sara Ali Khan Pataudi

Actress

முன்னாடி டைட் லுக்கில் இப்படி காட்டலாமா… இளசுகளுக்கு பரிசு பொருளாய் மாறிய தனுஷ் பட நடிகை..

Social Media Bar

Sara Ali Khan: தற்பொழுது புதுமுக நடிகைகள் சினிமா துறையில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் பாலிவுட்டில் தற்பொழுது பிரபலமாக இருப்பவர்தான் சாரா அலி கான் பட்டோடி. இவர் தற்பொழுது தமிழ் சினிமா ரசிகர்களால் அறியப்பட்ட ஒரு பிரபலமான நடிகை ஆவார்.

யார் இந்த சாரா அலி கான் பட்டோடி

இவர் பாலிவுட் நடிகர்களான மன்சூர் அலிகான் பட்டோடி மற்றும் ஷர்மிளா தாகூர், அவர்களின் பேத்தி தான் சாரா அலி கான் பட்டோடி. சைஃப் அலிகான் மற்றும் அமிர்தா சிங் ஆகியோருக்கு மூத்த மகளாய் பிறந்தவர் சாரா அலி கான்.

Sara Ali Khan Pataudi

சைஃப் அலிகான் பாலிவுட் திரையுலகில் முக்கிய நடிகராக கருதப்படுபவர். அவரின் மகளான சாரா அலி கான் தற்பொழுது பாலிவுட் சினிமாவில் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் பிரபலமாகி கொண்டு வருகிறார்.

Sara Ali Khan

சாரா அலி கான் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த கேதார்நாத் மற்றும் சிம்பா போன்ற ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். மேலும் கேதார்நாத் திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை இவர் பெற்றார்.

Actress Sara Ali Khan Pataudi

இந்த படத்தில் சாரா அலி கான் சுமை தூக்கும் ஒரு முஸ்லிம் ஆணை காதலிக்கும் ஒரு ஹிந்து பெண்ணாக நடித்திருப்பார். இந்தப் படத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 2009 ஆம் ஆண்டு போர்ஸ் இந்தியா பத்திரிகையின் பிரபலங்கள் 100 பட்டியலில் இவரிடம் பிடித்தார். சாரா அலி கான் சினிமாவில் மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் மற்றும் மாடல் துறையிலும் கலக்கிக் கொண்டு இருக்கிறார்.

Sara Ali Khan Pataudi

மேலும் அத்ராங்கி ரெ என்ற பாலிவுட் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சாரா நடித்திருந்தார். இந்த படம் அனைத்து மொழியினராலும் ரசிக்கப்பட்ட படமாக அமைந்தது. இதனால் தமிழ் ரசிகர்களுக்கு சாரா அலி கான் பரீட்சையமானார்.

சமூக வலைத்தளங்களில் சாரா அலி கான்.

பாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வந்த சாரா அலி கான் தற்பொழுது போட்டோ சூட் நடத்தி அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் பதிவிடும் புகைப்படங்கள் வைரலாகி வருவது வழக்கம்.

Sara Ali Khan Pataudi

தற்பொழுது இணையத்தில் சாரா அலி கான் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் அவர் மிகவும் அழகாக. ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார்.

இதனைப் பார்த்து அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரின் புகைப்படங்களை வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல், கமெண்ட் செய்தும் வருகிறார்கள்.

Continue Reading
Advertisement
You may also like...
To Top