News
தொடர்ந்து குடி.. வி**சார வழக்கு.. சொல்லப்படாத ஸ்ரீ திவ்யாவின் மறுபக்கம்..!
ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்கிற ஒரு திரைப்படத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றார் ஸ்ரீதிவ்யா.
அதற்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் ரெமோ நடிகர் விஷ்ணு விஷாலுடன் ஜீவா மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் இவர் நடித்தார். பெரும்பாலும் இவர் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் பெரிதாக கவர்ச்சி காட்டவில்லை என்றாலும் அதிகமாக ரசிக்கும் வகையில் ஸ்ரீ திவ்யா இருந்தார்.
இப்படி எல்லாம் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்றிருந்தாலும் கூட திடீரென்று ஸ்ரீ திவ்யாவிற்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது இதற்கு என்ன காரணம் என்று பார்க்கும் பொழுது அவருக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
நடிகை ஸ்ரீ திவ்யா:
அதிகமாக மது அருந்திவிட்டு படப்பிடிப்புக்கு வராமல் இருப்பது அல்லது படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அங்கு அமர்ந்து மது அருந்துவது போன்ற விஷயங்களை இவர் செய்ததாக கூறப்படுகிறது .
அதனை தொடர்ந்து ஸ்ரீ திவ்யாவிற்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது இதற்கு நடுவே கேரளாவில் ஸ்ரீ திவ்யா ஒரு விபச்சார வழக்கிலும் மாட்டினார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த மாதிரியான நிகழ்வுகளால் பல வருடங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தார் ஸ்ரீ திவ்யா.
தற்சமயம் மீண்டும் மெய்யழகன் திரைப்படம் மூலமாக ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு ஸ்ரீ திவ்யாவின் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவருக்கான பட வாய்ப்புகள் என்பதும் இனி கொஞ்சம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது மேலும் மெய்யழகன் மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
