கல்யாணத்துக்கு வந்தது ஒரு குத்தமா!. அனிரூத்தை வைத்து செய்த ஆர்கெஸ்ட்ரா குழு..
ஒரு காலத்தில் தமிழில் ஏ.ஆர் ரகுமான் எப்படி மொத்த தமிழ் சினிமாவையும் ஆக்கிரமித்து வைத்திருந்தாரோ அதேபோல தற்சமயம் ஆக்கிரமித்து வைத்திருக்கும் நபராக இசையமைப்பாளர் அனிருத் இருக்கிறார். எந்த ...













