இந்திய சினிமாவில் புதிய சாதனை.. ரஜினி,விஜய்யை பின்னால் தள்ளிய அல்லு அர்ஜுன்.. 4 நாட்களில் புஷ்பா பட வசூல்..!
மக்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா 2. புஷ்பா 2 திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே அதிக வரவேற்பு பெற்று வருகிறது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பை விடவும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. பொதுவாகவே தெலுங்கு சினிமாவில் சண்டை காட்சிகள் என்றாலே மக்கள் அதை விரும்பி பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் புஷ்பா திரைப்படத்தில் வித்தியாசமான பல சண்டை காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. […]
Continue Reading