ஜெயிலர் 2 படத்தால் வந்த பிரச்சனை- வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்.!

கூலி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர் 2. ஜெயிலர் 2 திரைப்படம் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பு என்பது இருந்து வருகிறது. ஏனெனில் ஜெயிலர் முதல் பாகமே எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை பெற்று கொடுத்தது. இந்த நிலையில் தற்சமயம் கேரளாவில் ஜெயிலர் திரைப்படத்திற்கான படப்பிடிப்பானது நடந்து வருகிறது. இந்த வருட இறுதிக்குள் ஜெயிலர் 2 படத்தின் மொத்த படப்பிடிப்புகளும் முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நடிகர் […]

Continue Reading

அரசியலால் வந்த வினை.. குழந்தை வயித்தில் இருக்கும்போதே? நடிகை ரோஜா வாழ்க்கையில் நடந்த கொடுமை

தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக இருந்த நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை ரோஜா. பெரும்பாலும் நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களுடன்  கூட்டணி போட்டு நடித்திருக்கிறார். அவருக்கும் இயக்குனர் ஆர்.கே செல்வமணிக்கும் இடையே காதல் உண்டானது. ஆர்.கே செல்வமணி செம்பருத்தி என்ற திரைப்படத்தை இயக்கியப்போது அவருக்கும் ரோஜாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் அதற்கு பிறகும் கூட திரைப்படங்களில் நடித்து வந்தார் ரோஜா. ஒரு கட்டத்திற்கு பிறகு அரசியலில் […]

Continue Reading
vjay rk selvamani

விஜய் சினிமாவுக்கு வரக்கூடாது.. அதான் என் ஆசை.. ஆர்.கே செல்வமணி இப்படி சொல்ல காரணம் என்ன?

தமிழில் டாப் நடிகராக இருந்தாலும் கூட தற்சமயம் சினிமா வேண்டாம் அரசியல் தான் வேண்டும் என்று அரசியல் பக்கம் சென்றிருக்கிறார் நடிகர் விஜய். நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றது பலருக்கும் அதிருப்தியான ஒரு விஷயமாகதான் இருந்து வருகிறது. ஏனெனில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்பொழுதும் கோடிக்கணக்கில் வசூல் கிடைத்து வருகிறது. இவ்வளவு பெரிய மார்க்கெட்டை தமிழ் சினிமாவில் வைத்துக் கொண்டு எந்த ஒரு நடிகரும் அதை விட்டுவிட்டு அரசியலுக்குள் செல்ல நினைக்க மாட்டார்கள். அப்படி இருக்கும் […]

Continue Reading
rk selvamani 1

வைரமுத்து தகுதி என்ன? உன் தகுதி என்ன? பாடலாசிரியரை நேரடியாக கேட்ட இயக்குனர்!.

தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான கவிஞர்களில் வைரமுத்துவும் முக்கியமானவர். கவிஞர் கண்ணதாசன் வாலிக்கு பிறகு அந்த இடத்தை நிரப்பிய ஒரு கவிஞராக அறியப்படுபவர் வைரமுத்து. சினிமாவில் அவர் வந்த ஆரம்ப காலகட்டங்களில் அதிக வருமானத்திற்கு எல்லாம் அவர் வேலை பார்க்கவில்லை. அப்பொழுது அவருடைய வருமானம் மிக குறைவு என்று கூறப்படுகிறது தாமதமாகதான் வைரமுத்து அவருடைய சம்பளத்தை அதிகப்படுத்தினார். ஆனாலும் கூட வைரமுத்து சின்ன சின்ன திரைப்படங்களுக்கு இசையமைக்கும் பொழுது அவர்களிடம் குறைவான சம்பளத்தை பெற்று வந்தார். வைரமுத்து […]

Continue Reading
rk selvamani roja

உன் பொண்டாட்டிய வச்சி அப்படி பண்ணாதப்பா!.. வேற ஒருத்தன் பொண்டாட்டிய வச்சி பண்ணவா!.. ரோஜா கணவர் கடுப்பாக இதுதான் காரணம்!..

தமிழ் சினிமாவில் முதல் திரைப்படம் மூலமாகவே அதிகமாக வரவேற்பை பெற்ற இயக்குனர் ஆர்.கே செல்வமணி. ஆர்.கே செல்வமணி இயக்கிய முதல் திரைப்படமான புலன் விசாரணை தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. இத்தனைக்கும் புலன் விசாரணை திரைப்படத்தின் கதையை நிறைய தயாரிப்பாளர்களிடம் கூறினார் ஆர் கே செல்வமணி. ஆனால் பலரும் அந்த கதை நல்ல வெற்றியை கொடுக்காது என்று நினைத்து வேண்டாம் என்று கூறினார்கள். விஜயகாந்திடம் கதையை கூறும் பொழுது கூட ராவுத்தர் இந்த கதையை […]

Continue Reading
vijayakanth

விஜயகாந்த் படத்திற்கு பயமுறுத்தி வாய்ப்பு வாங்கினோம்!.. இதெல்லாம் ஒரு ட்ரிக்காய்யா…

தமிழ் சினிமாவில்  சென்டிமென்ட் பார்ப்பது என்பது அனைத்து தயாரிப்பாளர்களிடம் இயக்குனர்களிடமும் இருந்து வரும் விஷயமாக இருக்கிறது. அது எந்த அளவிற்கு வேலை செய்கிறது என்பதை கூறும் வகையில் ஒரு சம்பவம் விஜயகாந்த் திரைப்படத்தில் நடந்துள்ளது. தூரத்து இடி முழக்கம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஜயகாந்த். தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்று வந்தார். இந்த நிலையில் விஜயகாந்த் நடித்த ஒரு சில திரைப்படங்கள் […]

Continue Reading
mamooty vijayakanth

அந்த க்ராக்கு கூட எல்லாம் நடிக்க முடியாதுய்யா!.. விஜயகாந்த் பட இயக்குனரை முகத்திற்கு நேரே பேசிய மம்முட்டி!.

Captain Vijayakanth: தமிழ் சினிமாவில் அதிக செல்வாக்கு வாய்ந்த பிரபலங்களில் மிக முக்கியமானவர் கேப்டன் விஜயகாந்த். பெரும்பாலும் விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் அப்போது பெரும் வெற்றியை கொடுத்து வந்தன. இதனாலேயே அவருக்கான வாய்ப்புகளும் அதிகமாகவே இருந்து வந்தன. முக்கியமாக ஊமை விழிகள் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு திரைப்படக்கலையை படிக்கும் மாணவர்கள் மீது விஜயகாந்திற்கு அதிக மதிப்பு வர துவங்கியது. அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து வந்தார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் இயக்குனர் ஆர்.கே செல்வமணி. […]

Continue Reading
vijayakanth k balachandar

மரியாதை கொடுத்தாதான் எதுவா இருந்தாலும்!.. அலட்சியம் செய்த பாலச்சந்தர்!.. கடுப்பான விஜயகாந்த் பட இயக்குனர் எடுத்த முடிவு!..

Director K Balachandar: தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே வாய்ப்புகள் நல்ல வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணி. சினிமா பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து வந்த ஆர்.கே செல்வமணி புலன் விசாரணை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து சினிமாவிற்கு வரும் பொழுது ஹாலிவுட் தரத்திலான திரைப்படங்களை இயக்க வேண்டும் என்பது ஆர்.கே செல்வமணியின் ஆசையாக இருந்தது. அப்போதெல்லாம் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து வெளியே வரும் இயக்குனர்கள் முதலில் […]

Continue Reading
rk selvamani roja

எனக்கு வேலை இருக்கு!.. தேர்தலில் போட்டியிட வேண்டாம்!.. ஆர்.கே செல்வமணிக்கு நோ சொன்ன ரோஜா!..

RK Selvamani and Actress Roja : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு துறைக்கும் தனி தனி தலைவர்கள், தனி தனி தேர்தல்கள் இருக்கின்றன. பெரும்பாலும் மக்களுக்கு நடிகர் சங்கம் மட்டுமே தெரிந்திருக்கும். நடிகர் சங்க தேர்தல் கொஞ்சம் பரவலாக மக்கள் அறிந்த தேர்தல் ஆகும். அதேபோல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் திரைத்துறை ஊழியர்கள் என்று பலருக்கும் தனித்தனி சங்கங்கள் உண்டு. இந்த நிலையில் தமிழ்நாட்டு இயக்குனர்களுக்கான தேர்தல் தற்சமயம் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தலில் இதற்கு முன்பு வெற்றி பெற்று […]

Continue Reading
MGR rk selvamani

சில அறிவில்லாத முட்டாள்கள் கேப்டனை பத்தி இப்படியெல்லாம் பேசுறாங்க!.. நெட்டிசன்களால் கடுப்பான இயக்குனர் ஆர்.கே செல்வமணி!.

Director RK Selvamani : தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர்கள் பலருக்கும் சினிமாவில் முதல் படத்திற்கான வாய்ப்பை கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த். இளமை காலங்களில் படம் நடிக்கும் பொழுது ஊமை விழிகள் என்கிற திரைப்படம் அவரது மொத்த சினிமா வாழ்க்கையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுவரை அனுபவம் வாய்ந்த இயக்குனர்களுக்குதான் திறமை அதிகமாக இருக்கும் என்று நினைத்த விஜயகாந்திற்கு ஆபாவாணனின் ஊமை விழிகள் அவரது கருத்தை மாற்றி போடும் விஷயமாக அமைந்தது. ஊமை விழிகள் திரைப்படத்தின் வெற்றியை […]

Continue Reading
rk selvamani ilayaraja

இனிமே பாட்டு போடணும்னு எங்கிட்ட வந்திடாத!.. திட்டி அனுப்பிய இளையராஜாவை பழி வாங்கிய இயக்குனர்!..

Ilayaraja : தமிழ்நாட்டில் உள்ள பெரும் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இளையராஜா. எம்.எஸ்.விக்கு பிறகு ஒரு பெரும் ரசிக பட்டாளத்தை கொண்ட இசையமைப்பாளராக இளையராஜா இருந்தார். அப்போதெல்லாம் இளையராஜாவின் இசைக்காகவே பல படங்கள் ஓடின. இந்த சமயத்தில்தான் இயக்குனர் ஆர்.கே செல்வமணி தனது முதல் படமான புலன் விசாரணை திரைப்படத்தை இயக்க துவங்கினார். இந்த திரைப்படத்தை விஜயகாந்தின் ராவத்தர் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரித்தது. பொதுவாகவே ராவத்தர் பிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு இளையராஜாதான் இசையமைப்பார். எனவே புலன் விசாரணை திரைப்படத்திற்கும் […]

Continue Reading
captain prabhakaran

இனிமே அந்த இயக்குனரை உள்ளே விட்ராதீங்க!.. புலன் விசாரனை படத்தின்போது இயக்குனருக்கு நடந்த சோகம்!.

Vijayakanth Movies : தமிழ் சினிமாவில் விஜயகாந்த்தை வைத்து பெரும் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஆர் கே செல்வமணி. ஆர் கே செல்வமணி ஒரு இயக்குனராக அறிமுகமானது விஜயகாந்தின் திரைப்படங்களின் மூலம்தான், அப்போதெல்லாம் சினிமா கல்லூரியில் படிக்கும் பலருக்கும் வாய்ப்பு அளித்து வந்தார் விஜயகாந்த். அந்த வகையில் ஆர்.கே செல்வமணி புலன் விசாரணை திரைப்படத்தின் கதையை கொண்டு வந்து ராவுத்தர் பிலிம்ஸ் நிறுவனத்திடம் கொடுத்தார் அதனை படித்த உடனே அந்த கதை அவர்களுக்கு பிடித்து விட்டது. […]

Continue Reading