பல பேரு இங்கு குடிக்காரர் ஆனதே இளையராஜாவாலதான்.. பகீர் கிளப்பிய இயக்குனர் மிஸ்கின்.!

நடிகராகவும், இயக்குனராகவும் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் பிரபலமாக இயக்குனர் மிஸ்கின் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் இயக்குனர் மிஸ்கின் இயக்கிய படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றன. அவர் இயக்கிய அஞ்சாதே, யுத்தம் செய் மாதிரியான படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுவரை தமிழில் வந்த க்ரைம் திரைப்படங்களில் இருந்து மாறுபட்ட திரைப்படமாக மிஸ்கினின் திரைப்படங்கள் இருந்தன. ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு மிஸ்கினின் இயக்கத்தில் திரைப்படங்கள் வருவது குறைந்தது. இந்த சமயத்தில் இயக்குனர் மிஸ்கின் […]
மிஸ்கின் செய்த செயலால் வாழ்க்கை பெற்ற பாடலாசிரியர்!.. உதவி இயக்குனரா இருக்கும்போதே இந்த லெவலா!..

Director Mysskin: தமிழில் அடையாளமாக தெரியும் விதமாக வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். மிஸ்கின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்கள் எல்லாமே தனியாக தெரியும் விதத்தில் இருக்கும். தற்சமயம் அவர் நடிகராகவும் கலக்கி வருகிறார். இயக்குனராக இருந்ததை விடவும் நடிகராக அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்துக்கொண்டுள்ளன. இருந்தாலும் இயக்குனராகவும் சில படங்களை இயக்கி வருகிறார் மிஸ்கின். தற்சமயம் விஜய் சேதுபதி நடிப்பில் ட்ரெயின் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் மிஸ்கின். இயக்குனராவதற்கு முன்பு தமிழ் […]
தமிழ்நாட்டு காரனுக்கு சக மனுசனோடு பழகவே தெரியாது!.. விளக்கிய இயக்குனர் மிஸ்கின்…

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். அவரது திரைக்கதை சொல்லும் விதமும் காட்சியமைப்பும் வித்தியாசமானதாக இருக்கும். தமிழ் சினிமாவிலேயே அப்படி படம் எடுப்பவர் அவர் மட்டுமே, சமூகம் சார்ந்து விழிப்புணர்வு கொண்டவர் இயக்குனர் மிஸ்கின். இயக்குனர் முத்தையா போலவோ அல்லது வேறு சில இயக்குனர்கள் போல குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த மக்களை பெருமைப்படுத்தும் விதமாக இவர் படம் இயக்குவது கிடையாது. மனிதம் மற்றும் அன்பை பேசும் விதமாகவே மிஸ்கின் படங்கள் இருக்கின்றன. […]