சிவகார்த்திகேயன் மதராஸி பட கதை.. வெளியிட்ட நடிகை ருக்மணி வசந்த்.!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்துவரும் திரைப்படம் மதராஸி. அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் விஜய் அஜித் மாதிரியான ஒரு கமர்சியல் நடிகராக மாறிவிட்டார். அதற்கு முன்பு வரை சிவகார்த்திகேயன் தொடர்ந்து காமெடி கதைகளங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் இப்பொழுது அவர் தேர்ந்தெடுக்கும் கதை களங்கள் எல்லாமே மாறி இருக்கிறது. அந்த வகையில் அவர் அடுத்து நடிக்கும் மதராசி மற்றும் பராசக்தி ஆகிய திரைப்படங்கள் இரண்டுமே விஜய் அஜித் நடிக்கும் […]

இவ்வளவு விலையா.. மதராசி படத்தால் அதிர்ந்து போன விநியோகஸ்தர்கள்.!

அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தொடர்ந்து பெரிய இயக்குனர்கள் திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மதராசி திரைப்படம் செப்டம்பர் 5 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் குறித்து கொஞ்சம் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது ஆனால் பராசக்தி படம் அளவிற்கு இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இல்லை அமரன் […]

விரைவில் ரமணா 2… ஏ.ஆர் முருகதாஸ் கொடுத்த அப்டேட்.!

நடிகர் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் என்று போராடி வருகிறார். ஆனால் பெரிய நடிகர்களுக்கு கிடைக்கக்கூடிய எந்த ஒரு வரவேற்பும் இப்பொழுது வரை சண்முக பாண்டியனுக்கு கிடைக்கவில்லை. முதல் முறையாக இவர் சகாப்தம் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்குப் பிறகு மதுரை வீரன் என்கிற திரைப்படத்தில் நடித்தார். இரண்டு திரைப்படமும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் […]

தல அஜித்குமார் தவறவிட்ட 3 ப்ளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. நடிச்சிருந்தா செமையா இருந்திருக்கும்..!

தமிழ் நடிகர்களை பொருத்தவரை அவர்கள் நிறைய திரைப்படங்களின் வாய்ப்புகளை தவற விட்டிருப்பார்கள். சில நடிகர்களுக்கு அது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் சில நடிகர்களுக்கு அது சினிமா வாழ்க்கையிலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடும். அப்படியாக நடிகர் அஜித் தவறவிட்டு பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படங்கள் மூன்று இருக்கின்றன. அவற்றைதான் இப்பொழுது பார்க்க போகிறோம்.  அதில் முதலிடத்தில் இருக்கும் திரைப்படம் நடிகர் மாதவன் நடித்த ரன் திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கினார் இந்த திரைப்படத்திற்கான […]

3 படத்துலயும் மாறி மாறி நடிக்கணும்.. சிவகார்த்திகேயனுக்கு வந்த பிரச்சனை.!

sivakarthikeyan

அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்புகள் அதிகரித்துள்ளன. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக வரவேற்புகளை பெற துவங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். தற்சமயம் ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படமும் ராணுவம் தொடர்பான திரைப்படம் என பேச்சுக்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் நடிகர் விஜய்யை பேட்டி எடுத்தவர் சிவகார்த்திகேயன். துப்பாக்கி படத்திற்கு செல்லும்போது அதை புகைப்படம் எடுத்து பதிவிட்டவர். அப்படிப்பட்ட சிவகார்த்திகேயன் துப்பாக்கி படத்தின் இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்திலேயே நடிக்கிறார் […]

ஒரு நாய்க்காக படுத்தி எடுத்துட்டார்… ஏ.ஆர் முருகதாஸ் குறித்து பேசிய ஆர்.ஜே பாலாஜி.!

ar murugadoss rj balaji

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்த இயக்குனர்களில் மிக முக்கியமானவர் ஏ.ஆர் முருகதாஸ். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸின் முதல் திரைப்படமான தீனா திரைப்படம் தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான வரவேற்பு பெற்ற திரைப்படமாகும். இந்த படம் நடிகர் அஜித்துக்கும் மிகப்பெரிய கம்பேக் திரைப்படமாக இருந்தது. அதற்கு பிறகு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய ரமணா, கஜினி மாதிரியான எல்லா திரைப்படமும் தமிழில் பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படங்கள் ஆகும். தொடர்ந்து பெரிய ஹீரோக்களை வைத்து திரைப்படம் இயக்கி […]

கஜினி படத்தின் அடுத்த பாகத்துக்கு ப்ளான்.. முதல் பாக பிரச்சனையே இன்னும் தீரல.. ஏ.ஆர் முருகதாஸ்க்கு பிரச்சனை வருமா?.

ar murugadoss

தமிழில் அரசியல் விஷயங்களை படமாக்க கூடிய மிக முக்கியமான இயக்குனராக ஏ.ஆர் முருகதாஸ் இருந்து வருகிறார். அதே சமயம் காலம்காலமாக ஏ.ஆர் முருகதாஸ் ஒரு காப்பி இயக்குனர் என்கிற பெயரும் சினிமாவில் இருந்து வருகிறது. அவர் எடுக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு படத்தின் காப்பியாக இருக்கும் என்று ஒரு பேச்சு உண்டு. அதேபோல சில நபர்களின் கதைகளை எடுத்தும் இவர் படமாக்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. உதாரணத்திற்கு ரமணா படத்தின் கதை இயக்குனர் நந்தகுமாரனின் கதை […]

அந்த ஒரு படத்தில் நடிச்சதுதான் என் வாழ்க்கையில் செஞ்ச மோசமான விஷயம்… சூர்யா படத்தை விமர்சித்த நயன்தாரா..!

nayanthara surya

நயன்தாரா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இவ்வளவு திரைப்படங்கள் நடித்த பிறகும் கூட ஒரு படத்தில் நடித்ததற்காக அவர் வருந்துவதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஐயா திரைப்படத்தின் மூலமாகதான் நயன்தாரா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். ஐயா திரைப்படத்திலும் சரி சந்திரமுகி திரைப்படத்திலும் சரி பெரிதாக கவர்ச்சி காட்டாமல் தான் நடித்திருப்பார் நயன்தாரா. ஆனால் இரண்டு படத்திலும் ஒரே ஒரு பாடலில் மட்டும் கொஞ்சம் கவர்ச்சியாக நடித்திருப்பார். தமிழ் சினிமாவில் கவர்ச்சிதான் ஒர்க் அவுட் ஆகும் என்று […]

அந்த ஹாலிவுட் படத்தை நான் காபியெல்லாம் அடிக்கலை ப்ரதர்!.. இன்னமும் அதையே சொல்றாங்க!.. மனம் வருந்திய ஏ.ஆர் முருகதாஸ்!.

ar murugadoss

தீனா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். பெரும்பாலும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் திரைப்படங்கள் தமிழில் வெற்றியைதான் கண்டுள்ளன. இருந்தாலும் கூட சினிமா ரசிகர்கள் தொடர்ந்து சில விஷயங்களுக்காக ஏ.ஆர் முருகதாஸை விமர்சித்து வருகின்றனர். ஏ.ஆர் முருகதாஸ் ஹாலிவுட் கதைகளை திருடி திரைப்படம் இயக்குகிறார் என்பதே அந்த விமர்சனமாக இருந்து வருகிறது. அதிலும் கஜினி திரைப்படம் குறித்து அதிக விமர்சனம் இப்போதும் இருந்து வருகிறது. ஹாலிவுட் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன் இயக்கிய […]

முருகதாஸ்க்கு சோறு போடாதீங்க!.. சாப்பாட்டை கட் செய்த தயாரிப்பாளர்!.. விஜயகாந்த் இருக்கும்போதே இந்த கொடுமையா!.

vijayakanth ar murugadoss

தமிழில் வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்து வருபவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். அரசியல் சார்ந்து தனது திரைப்படங்களில் அவர் பல விஷயங்களை பேசியிருக்கிறார். 2001 ஆம் ஆண்டு தீனா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அஜித். அந்த படம் பெருமளவில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அதிகமான வரவேற்பை பெற்றார் ஏ.ஆர் முருகதாஸ். பிறகு அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படம்தான் ரமணா. விஜயகாந்த் நடிப்பில் உருவான ரமணா திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. சாப்பாட்டு விஷயத்தில் […]

தமிழ் சினிமா மேலதான் எல்லா தப்பும்.. மலையாள படத்துக்கு அதுதான் ப்ளஸ்.. விளக்கம் கொடுத்த ஏ.ஆர் முருகதாஸ்!..

ar murugadoss

Director AR Murugadoss: தமிழில் நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். தீனா, ரமணா, கத்தி, கஜினி போன்ற பல திரைப்படங்கள் தமிழில் பெரும் வெற்றியை கொடுத்திருக்கின்றன. தொடர்ந்து விஜய்யை வைத்து சர்க்கார் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார் ஏ.ஆர் முருகதாஸ். பொதுவாக ஏ.ஆர் முருகதாஸை பொருத்தவரை தனது திரைப்படங்களில் ஏதாவது ஒரு அரசியலை பேசி இருப்பார். கத்தி, சர்க்கார், ரமணா மாதிரியான திரைப்படங்களில் அவற்றை பார்த்திருக்க முடியும். ஆனால் கடந்த சில வருடங்களாக ஏ.ஆர் முருகதாஸிற்கு […]

படத்துக்கு ஒதுக்குன காசுல முக்கால்வாசி எஸ்.கேவுக்கே போயிட்டே!.. படம் நல்லா வருமா?.. முருகதாஸ் படத்தில் பிரச்சனை..

sivakarthikeyan ar murugadoss

Sivakarthikeyan : அயலான் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் அமரன். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டது என கூறப்படுகிறது. படத்திற்கான மற்ற வேலைகள்தான் தற்சமயம் போய்க்கொண்டிருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இதனை தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தயாராக இருக்கிறது. கிட்டத்தட்ட துப்பாக்கி மாதிரியான ஒரு சீரியஸான திரைப்படம் இது […]