என்ன வேணா கேளுங்க..! – ரசிகர்களுக்கு கேள்வி கேட்க வாய்ப்பளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
கடந்த சில நாட்களாக திரையுலகில் துவங்கி, சமூக வலைத்தளங்கள் வரை பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக விக்ரம் திரைப்படம் உள்ளது. பெரிய ஹீரோக்களை கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் படத்தில் ரிஸ்க் அதிகம். படம்…
