சேனாபதி புதிய லுக் – இந்தியன் 2 புது போஸ்டர்கள்!

நடிகர் கமல் நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். இந்திய அளவில் ஒரு வரவேற்பை பெற்ற படமாக இது இருந்தது. இதில் கமல் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். லஞ்சம் வாங்கும் ஊழியர்களை கொலை செய்யும் இந்தியன் எனும் சேனாபதி படத்தின் இறுதி காட்சிகளில் தப்பிவிட்டதாக வரும். பிறகு வெளிநாட்டில் அவர் இருப்பதாக காட்டப்படும். அதை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை எடுத்து வருகின்றனர். இந்த படத்தில் ஒரே ஒரு கமல் மட்டுமே.. சேனாபதி என்கிற […]

Continue Reading

கமல் மணிரத்னம் கூட்டணியில் அடுத்த படம்..! – ரஜினியும் கூட இருக்கார் போல?

இயக்குனர் மணிரத்னம் இயக்கி கமல் நடித்து 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன். கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்றும் மணிரத்னம் திரைப்படத்தில் முக்கியமான திரைப்படமாக நாயகன் உள்ளது. இந்த நிலையில் வெகுகாலங்களுக்கு பிறகு தற்சமயம் மீண்டும் மணிரத்னமும் கமல்ஹாசனும் கூட்டணி சேர உள்ளனர். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் சேர்ந்து தயாரிக்க உள்ளது. ஏ.ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இது கமலுக்கு […]

Continue Reading

ஏ.வி.எம் ஸ்டூடியோவையே அசர வைத்த கமல் –  கமலுக்கு சான்ஸ் எப்படி கிடைத்தது தெரியுமா?

உலக நாயகன் என தமிழ் ரசிகர்களால் அழைக்கப்படும் தமிழின் மாபெரும் நடிகர் கமல்ஹாசன். சிறு வயது முதலே சினிமாவில் இருக்கும் கமல்ஹாசனுக்கு முதல் படம் களத்தூர் கண்ணம்மா என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அந்த படத்தில் அவருக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது? என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  அதை ஏ.வி.எம் சரவணன் ஒரு பேட்டியில் கூறுகிறார். ஏற்கனவே களத்தூர் கண்ணம்மா திரைப்படத்திற்கு ஆட்கள் எல்லாம் தேர்ந்தெடுத்து படப்பிடிப்பு துவங்கிவிட்டது. கண்களின் வார்த்தைகள் புரியாதோ என்ற பாடலின் படப்பிடிப்பு […]

Continue Reading

இவ்ளோ கொடூரமான கேரக்டரில் நடிக்க மாட்டேன்? – இந்தியன் 2வை கண்டு பயந்த சத்யராஜ்

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் இந்தியன் 2. ஏற்கனவே இந்தியன் படத்தின் முதல் பாகமே மக்கள் இப்போது வரை அலுப்பு தட்டாமல் பார்க்கும் திரைப்படமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் சங்கர்தான் இயக்குகிறார். இந்த படத்தில் ஒரு மோசமான வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளனர். இந்த கதாபாத்திரத்திற்கு நடிக்க நடிகர் சத்யராஜீடம் பேசியுள்ளனர்.  படத்தில் இந்த கதாபாத்திரத்தை […]

Continue Reading

நினைச்சா நானே எலிமினேட் குடுப்பேன் – வார்னிங் கொடுத்த ஆண்டவர்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எப்போதுமே தமிழ்நாட்டில் ஒரு பார்வையாளர் கூட்டம் உண்டு. அதிலும் இந்த ஆறாவது சீசன் துவங்கியது முதலே ஒரே சண்டையும் சச்சரவுமாக போய்க்கொண்டுள்ளது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவருக்கும் சில விதிகள் உண்டு. எப்போதும் மைக் மாட்டியிருக்க வேண்டும். அவர்கள் என்ன பேசினாலும் அதை தமிழ் அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். ரகசிய வார்த்தைகளை பயன்படுத்த கூடாது. ஆனால் தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி ஒரு மாதம் ஆனாலும் கூட இன்னும் […]

Continue Reading

அசிங்கமா போயிடுமேன்னு பாக்குறேன்..! – கமலிடம் வெளிப்படையாக கூறிய ராபர்ட் மாஸ்டர்

பிக்பாஸ் தொடரில் இந்த வாரம் டாப் ட்ரெண்டிங் உள்ள போட்டியாளர் என்றால் அது அசிமாகதான் இருக்கும். வந்த ஒரு வாரம் மட்டும் அவரால் பெரிதாக பிரச்சனை இல்லாமல் இருந்தது. ஆனால் தற்சமயம் வாரா வாரம் பிரச்சனை தரும் நபராக அசிம் பார்க்கப்படுகிறார். போன வாரம் ஆயிஷாவுடன் அசிமிற்கு பெரும் சண்டை நிகழ்ந்தது. இந்த வாரம் அதே போல தனலெட்சுமியுடன் அசிமிற்கு சண்டை நடந்தது. நேற்றைய பிக் பாஸில் அதற்கு கமல் பஞ்சாயத்து செய்ததை பார்த்திருக்கலாம். இந்நிலையில் இன்று […]

Continue Reading

விக்ரம் வசூலை முறியடித்த பொன்னியின் செல்வன் –  மொத்தமாக ஒரு மாத வசூல் எவ்வளவு தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான திரைப்படம் விக்ரம். கடந்த ஜூன் 3 அன்று வெளியான விக்ரம் 400 கோடிக்கும் அதிகமாக ஓடி வசூல் சாதனை செய்தது. வெகுநாள் கழித்து கமல் நடித்த படம் என்றாலும் நினைத்ததை விடவும் அதிக வெற்றியை தந்தது. அந்த நேரத்தில் வேறு எந்த பெரிய படங்களும் வெளியாகவில்லை என்பதும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.  இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் வெளியானது. […]

Continue Reading

100 நாளை கடந்து ஹிட் அடித்த விக்ரம் – மாபெரும் விழா எடுக்க திட்டம்

நடிகர் கமல்ஹாசன் சினிமா வாழ்க்கையில் பல முக்கியமான திரைப்படங்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் விக்ரம் திரைப்படமும் கண்டிப்பாக இடம்பெறும். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் ஒரு ப்ளாக் பஷ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் விக்ரம். 100 நாட்களை கடந்து திரையில் ஓடிய விக்ரம் திரைப்படம் 430 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்துள்ளது.  இந்த நிலையில் திரைப்படம் 100 நாளை தாண்டி ஓடியிருப்பதை முன்னிட்டு அதை கொண்டாடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 7 ஆம் […]

Continue Reading

என் சமூகத்துக்காகதான் இங்கே வந்தேன் – பிக் பாஸில் கண்ணீர் விட்ட ஷிவின்

விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்சமயம் ஆறாவது சீசன் நடந்து வருகிறது.  இந்த வாரம் பிக் பாஸில் எலிமினேசன் நாமினேசனில் உள்ளவர்களுக்கு ஒவ்வொருவரும் தங்களது கதையை சொல்ல வேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி நேற்றுமுதல் ஒவ்வொருவரும் தங்களின் கதைகளை கூறி வருகின்றனர். இன்று சிவின் தனது கதையை கூறினார். சிவின் ஒரு திருநங்கை ஆவார். இதுவரை வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே முதல் முறையாக வந்திருக்கும் திருநங்கை போட்டியாளராக சிவின் […]

Continue Reading

ஆயிஷாவை அழ வைத்த ஜனனி – தினமும் அழுகையாகவே போகுது நம்ம ஆயிஷாவுக்கு

தற்சமயம் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. வழக்கம்போல இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வருகிறார். எப்போதுமே பிக் பாஸ் தொடருக்கென்று தனி ரசிக பட்டாளம் உண்டு. தற்சமயம் நடக்கும் பிக்பாஸ் 6 ஆவது சீசனில் இலங்கையில் இருந்து வந்துள்ள ஜனனி என்கிற பெண்ணுக்கு அதிக ரசிகர்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. பிக்பாஸ் தொடர் துவங்கியது முதலே அதில் இடம்பெற்றுள்ள ஆயிஷா என்கிற பெண்ணுக்கு முதல் எபிசோடில் இருந்தே யார் […]

Continue Reading

காமிக்ஸ் புத்தகங்களை அடிப்படையாக கொண்டு வெளியான தமிழ் திரைப்படங்கள்

ஒரு காலத்தில் தமிழகத்தில் காமிக்ஸ் என்னும் புத்தகங்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. காமிக்ஸ்கள் பலவும் கமர்சியல் திரைப்படங்களுக்கு இணையான கதைக்களத்தை கொண்டு நகர்பவை. இப்போதும் கூட தமிழ்நாட்டில் காமிக்ஸ் விரும்பிகள் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் அப்போது முதல் இப்போது வரை காமிக்ஸ் மீது ஆர்வம் கொண்ட பல இயக்குனர்கள், அந்த காமிக்ஸ் கதையையோ அல்லது அதில் ஒரு கதாபாத்திரத்தையோ தனது திரைப்படங்களில் வைப்பது உண்டு. அப்படி தமிழில் வந்த காமிக்ஸ் தொடர்பான சில திரைப்படங்களையும் அவை எந்த […]

Continue Reading

இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம் – பிறந்தநாளை வைத்து ப்ரோமோஷன் செய்த கமல்! பதிலளித்த சங்கர்

கட்சி மற்றும் அரசியல் தொடர்பான பணிகளில் ஈடுபட துவங்கியதால் நடிகர் கமல்ஹாசனால் நடிப்பு துறையில் சரியாக ஈடுபட முடியவில்லை. இதனால் சினிமாவில் அவரது பங்களிப்பு மந்தமாக இருந்து வந்தது. இந்நிலையில் விக்ரம் திரைப்படம் அவரது மார்க்கெட்டை உயர்த்தி விடும் படமாக அமைந்தது. ஏற்கனவே படமாக்க திட்டமிடப்பட்டு சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்ட திரைப்படம் இந்தியன் 2. கமல் நடிக்கும் படத்தில் ஒரு ஹை பட்ஜெட் படம் என்பதால் விக்ரமிற்கு பிறகு இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. […]

Continue Reading