நான் கவர்ச்சி காட்டுனா நீ தாங்க மாட்ட!.. ஜெயலலிதாவை ஓரம் கட்டிய நடிகை..

சினிமாவில் ஒரு பெண் நடிகை ஆவதற்கு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது அவர்களது நிறம். பொதுவாகவே நிறத்தை வைத்தே பெண்களின் அழகு தீர்மானிக்கப்படுகிறது. வெள்ளை நிறத்தில் இருந்தால் அவர்கள் அழகானவர்கள் என்று தீர்மானிக்கிறார்கள். தமிழ் சினிமா ரசிகர்களும் அதிகபட்சம் வெள்ளையான கதாநாயகிகளையே விரும்புகின்றனர் ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் சினிமாவில் கருப்பு நிறத்தில் இருந்த பலரும் கதாநாயகியாக இருந்துள்ளனர். அவர்கள் சில வெள்ளை நிறத்தில் இருந்த கதாநாயகிகளுக்கே போட்டியாக இருந்துள்ளனர். தமிழில் வெண்ணிற ஆடை திரைப்படம் மூலமாக […]