அயலான் படத்தால் கிராபிக் நிறுவனத்திற்கு மட்டும் 200 கோடி லாபமா? இது எப்படி நடந்தது!..
Sivakarthikeyan: தற்சமயம் வரிசையாக எதிர்பார்ப்பை பெரும் திரைப்படமாக நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். டான் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் மேலும் ஒரு படி ...















