ar murugadoss sivakarthikeyan

அடுத்த படம் ஏ.ஆர் முருகதாஸ் கூடதான்.. கன்ஃபார்ம் செய்த சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் யாவும் நல்ல வரவேற்பையே பெற்றன. அதிலும் மாவீரன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனை தொடர்ந்து அடுத்து இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த செய்தியை சிவகார்த்திகேயன் அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

Continue Reading
sivakarthikeyan vishal

சிவகார்த்திக்கேயனை பின் தள்ளிய மார்க் ஆண்டனி!.. சம்பளத்தை உயர்த்தும் விஷால்..

Sivakarthikeyan Vishal: தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் விஷால். செல்லமே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான விஷால் பிறகு நடித்த படங்கள் எல்லாமே ஹிட் படங்களாகவே நடித்தார். இதனை தொடர்ந்து விஷாலுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதிலும் அவர் நடித்த சண்டைக்கோழி, தாமிரபரணி போன்ற படங்கள் எல்லாம் இப்போதும் கூட பிரபலமாக இருக்கின்றன. ஆனால் இடையில் வந்த விஷால் படங்கள் எதுவும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதிலும் லத்தி திரைப்படம் எல்லாம் வந்த […]

Continue Reading
sivakarthikeyan rajini

ரஜினி படத்தை குறை சொன்னா செம கடுப்பாயிடுவேன்!.. ஓப்பனாக கூறிய சிவகார்த்திகேயன்…

தமிழ் சினிமா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். அடுத்த தலைமுறை நடிகர்களில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் இருக்கிறார். விஜய் டிவியில் தொகுப்பாளராக வந்த சிவகார்த்திகேயன் இவ்வளவு பெரிய உயரத்தை தொடுவதற்காக வெகுவாக போராடியுள்ளார். இவர் ரஜினிகாந்தின் பெரும் ரசிகர் ஆவார். ஒரு முறையாவது ரஜினிகாந்தை நேரில் சந்திக்க வேண்டும் என ஆசைப்பட்ட பல கோடி ரசிகர்களில் இவரும் ஒருவர். அதே போல முதல் படத்தின்போதே ரஜினிகாந்தை நேரிலும் சந்தித்துவிட்டார். ஒருமுறை பேட்டி ஒன்றில் […]

Continue Reading

எஸ்.கே கட்சி ஆரம்பிக்க போறாரா? நிகழ்ச்சியில் கிளம்பிய சர்ச்சை!.. சீட்டை விட்டு எழுந்த சிவகார்த்திக்கேயன்!..

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கிறார். விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் அப்பொழுது மக்களுக்கு பிடித்த வகையில் பேசி பெரும் மக்கள் கூட்டத்தை தனக்கான ரசிகர் பட்டாளமாக வைத்திருந்தார். இதுவே இவர் சினிமாவிற்கு வருவதற்கான முக்கிய காரணமாக அமைந்தது பிறகு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சினிமாவில் நடிக்க தொடங்கினார் மெரினா, 3 போன்ற திரைப்படங்களுக்கு பிறகு ஹீரோவாக அவர் நடித்த திரைப்படம் மனம் கொத்தி பறவை அதனை தொடர்ந்து […]

Continue Reading

சைக்கோ படம் பண்றதுக்கு பயமா இருக்கு! – வெளிப்படையாக கூறிய சிவகார்த்திகேயன்!

தமிழில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்சமயம் ஒரு கமர்ஷியல் கதாநாயகனாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். மேலும் சிறுவர் சிறுமியர் மத்தியில் மிகவும் பிரபலமான கதாநாயகனாக இவர் இருப்பதால் அவர்களுக்கு தகுந்தாற் போல படங்களை தேர்ந்தெடுக்கிறார். இதனால் தனது திரைப்படங்களில் முத்தகாட்சிகள், கவர்ச்சியான காட்சிகள் போன்றவற்றை சிவகார்த்திகேயன் தவிர்த்து வருகிறார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவரிடம் பேசும்பொழுது தமிழ் சினிமாவில் தொடர்ந்து நகைச்சுவை திரைப்படங்களாக நடித்து வருகிறீர்கள். திடீரென […]

Continue Reading

ஏற்கனவே பல கோடிக்கு வித்திடுச்சு! – சிவகார்த்திகேயனை வேற லெவலுக்கு கொண்டு சென்ற மாவீரன்!

சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் 100 கோடிக்கு ஓடியதை அடுத்து தனது சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்கிற திட்டத்தில் இருந்தார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே 30 கோடி சம்பளம் வாங்கி வருகிறார் சிவகார்த்திகேயன். ஆனால் அவரது மார்க்கெட் தமிழ் சினிமாவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே படங்களுக்கு அவர் வாங்கும் சம்பளத்தையும் கூட அதிகரிக்கலாம் என திட்டமிட்டு வந்தார். ஆனால் டான் திரைப்படத்திற்கு பிறகு வந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. அந்த சமயத்தில் வெளியான சர்தார் […]

Continue Reading

வட சென்னை, காலா திரைப்படங்களை காபி அடிக்கிறதா? –எஸ்.கேவின் மாவீரன் கதை என்ன?

 தற்சமயம் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். இதற்கு முன்னர் இவர் நடித்த படங்களில் டான், டாக்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்தன அதிலும் டான் திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை செய்தது.  ஆனால் இறுதியாக வந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வசூலை தரவில்லை இந்த நிலையில் தற்சமயம் சிவகார்த்திகேயன் மாவீரன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை மடோனே அஸ்வின் இயக்குகிறார்.  காலா வடசென்னை திரைப்படங்களைப் போல […]

Continue Reading

வேலைக்காரன் பாட்டையே மறுபடி பண்ணி வச்சுருக்காங்க! –  மாவீரன் பாட்டிற்கு வரும் விமர்சனம்!

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாளாகும். அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். தற்சமயம் இவர் நடித்த மாவீரன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை மடோனா அஸ்வின் இயக்கி வருகிறார். மாவீரன் ஒரு ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் மிஸ்கின், யோகி பாபு, கவுண்டமணி இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் […]

Continue Reading

ஒரு வழியா ரிலீஸ்க்கு தயாராகும் அயலான்? – ரிலீஸ் தேதியை முடிவு செய்த படக்குழு!

நம் சினிமாவில் சில படங்கள் இப்போ வரும், நாளைக்கு வரும் என காத்திருப்போம். ஆனால் படங்கள் மட்டும் வெளி வரவே வராது. கமல் நடித்த மருதநாயக்கம், சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம், அந்த வரிசையில் நம் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படமும் உள்ளது. சிவகார்த்திகேயன் குழந்தைகளுக்கான ஒரு கதாநாயனாக மாறிவருகிறார். சில வருடங்களுக்கு முன் குழந்தைகளுக்காக ஒரு படம் எடுக்க வேண்டும் என அவரே தயாரித்து நடித்த படம்தான் அயலான். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு இருந்த கடன் சுமை […]

Continue Reading

நீதாண்டா சொல்லி கொடுத்துருப்ப? –  சிவகார்த்திகேயனை ஏர்ஹோஸ்டரிடம் கோர்த்து விட்ட ஹன்சிகா

தமிழில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்சமயம் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் சிவகார்த்திகேயன் படங்கள் ஹிட் அடிப்பதால் தொடர்ந்து சம்பளத்தையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தற்சமயம் இவர் நடித்த பிரின்ஸ் திரைப்படம் வெளியானது. இது எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. சிவக்கார்த்திகேயன் வளர்ந்து வந்த காலத்தில் நடித்த திரைப்படம் மான் கராத்தே. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்திருந்தார். அப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து ஒரு பேட்டியில் […]

Continue Reading

மரியான் படத்துலயே சிவகார்த்திகேயனுக்கு சீன் வச்சேன் – தனுஷ் வெளியிட்ட தகவல்.!

சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்த புதிதில் அவருக்கு முழுவதும் உறுதுணையாக இருந்தவர் நடிகர் தனுஷ். சிவகார்த்திகேயனின் முதல் படம் துவங்கி மான் கராத்தே திரைப்படம் வரை அவரது திரைப்படங்களில் தனுஷின் பங்களிப்பு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருந்தது என கூறப்படுகிறது. ஆனால் சில கருத்து வேறுபாடுகளால் அந்த நிலையில் இருந்த நட்பு காலப்போக்கில் விரிசல் அடைந்து தற்சமயம் இருவரும் இருவேறு துருவங்களாக மாறிவிட்டனர். இவர்கள் இருவரும் நட்பாக இருந்தபோது பல இடங்களில் ஒன்றாக பேட்டி கொடுத்துள்ளனர். அப்படியாக ஒரு […]

Continue Reading

தனுஷ் ஒன்னும் எனக்கு அவ்ளோ க்ளோஸ் கிடையாது? – அப்போதே கூறிய சிவகார்த்திகேயன்.

கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். இவர் தமிழில் வரிசையாக படங்கள் நடித்து வருகிறார். சினிமாவிற்கு வந்த புதிதில் அவருக்கு வாய்ப்பளித்தவர் நடிகர் தனுஷ். தனுஷ் நடித்த 3 திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு சில பட வாய்ப்புகள் கிடைப்பதற்கு தனுஷ் உதவியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் தயாரித்த படத்தில் சிவகார்த்திகேயனை நடிப்பதற்கு அழைத்தபோது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் தனுஷை விட்டு விலகிவிட்டார் என கூறப்படுகிறது. மான் […]

Continue Reading