இரு நண்பர்களால் ராஜ்ஜியமே அழிந்த கதை!.. அனலை கிளப்பிய சலார் ரிலீஸ் ட்ரெய்லர்!.. இதுதான் கதையா?..
Salaar Trailer: கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் இயக்கிய கே.ஜி.எஃப் 2 திரைப்படம் வரலாறு காணாத வெற்றியை ...