Tamil Cinema News

ஓ.டி.டியிலும் சாதனை அடுத்த சம்பவத்தை செய்த விடாமுயற்சி.. மாஸ் காட்டும் அஜித்.!

நடிகர் அஜித் நடித்து தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது. பெரும்பாலும் பெரிய ஹீரோக்கள் திரைப்படம் என்றாலே படம் முழுக்க சண்டை காட்சிகள் மாஸ் எண்ட்ரி என்றுதான்…

Read More
Hollywood Cinema news

கேம் விளையாட போனா சோலி முடிஞ்சது… தமிழில் வெளியாக இருக்கும் Squid Game Season 2..!

இணையத்தின் வளர்ச்சிக்கு பிறகு தொடர்ந்து வேற்றுமொழி படங்கள் மற்றும் சீரியஸ்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைய தொடங்கி இருக்கின்றன. அதற்கு முன்பு திரைப்படங்களை மட்டும் பார்த்து வந்த மக்கள் தற்சமயம் வெப்…

Read More
Hollywood Cinema news

தமிழில் வெளியான ஒன் பீஸ் –  சீரிஸின் கதை என்ன? சுருக்கமான அறிமுகம்!..

ஜப்பானில் பிரபலமாக இருக்கும் அனிமே கார்ட்டூன்களில் பிரபலமான சீரிஸாக ஒன் பீஸ் உள்ளது. இது 1997 ஆம் ஆண்டு முதலே கார்ட்டூனாக வந்து கொண்டிருந்தது. இணையம் வளர்ந்ததை அடுத்து ஜப்பான் அனிமேக்கள் உலகம் முழுக்க…

Read More
News

ட்ரெண்டாகும் வீரப்பன் வெப் சீரிஸ் – வீரப்பன் மனைவி கூறிய மறைக்கப்பட்ட உண்மைகள்!..

இந்திய வரலாற்றிலேயே இரண்டு அரசுகளை ஆட்டம் காண வைத்த மிகப்பெரும் கடத்தல் மாஃபியாவாக இருந்தவர் வீரப்பன். கர்நாடகா, தமிழ்நாடு என இரண்டு அரசுகளும் முயன்றும் கூட வீரப்பனை பிடிப்பது என்பது அரசுக்கே கடினமான காரியமாகதான்…

Read More
Hollywood Cinema news

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசனை இழுத்து மூடலாம்னு இருக்கோம்! – தகவல் அளித்த நெட்ப்ளிக்ஸ்!

நெட்ப்ளிக்ஸ் தயாரிப்பில் வெளிவரும் பல பிரபலமான தொடர்களில் முக்கியமான தொடர் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ். வெளியானது முதலே உலக அளவில் இந்த சீரிஸ் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஹாக்கின்ஸ் என்னும் கிராமத்தில் நடக்கும் மர்மமான…

Read More
News

சினிமாவில் பத்தாதுன்னு ஒடிடியிலும் மோதல்! – தொடரும் வாரிசு துணிவு போட்டி!

நேரடியாவே மோதிக்கலாமா? என்பது போல நேரடி போட்டியில் விஜய்யும் அஜித்தும் இறங்கினர். இதையடுத்து பொங்கலை முன்னிட்டு இவர்கள் இருவரும் நடித்த வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் வெளியாகின. தல தளபதி மோதல் என்பது இன்று…

Read More
Hollywood Cinema news

வெளியானதுமே ஹிட் அடித்த சாம்பி சீரிஸ்! – த லாஸ்ட் ஆஃப் அஸ் தொடர்!

தற்சமயம் தமிழ்நாட்டு ரசிகர்கள் மொழி எல்லாம் கடந்து அனைத்து சினிமாக்களையும் பார்க்க துவங்கிவிட்டனர். அனைத்து திரைப்படங்களையும் விமர்சனம் செய்கின்றனர். நெட்ப்ளிக்ஸ் போன்ற வெளிநாட்டு ஓ.டி.டியில் வரும் பல தொடர்கள் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமடைந்திருக்கிறது. அப்படியாக…

Read More
News

பெரும் அன்னோஸ்மெண்டால இருக்கு? – அஜித், தனுஷ் எல்லோரது படத்தையும் வாங்கிய நெட்ப்ளிக்ஸ்!

இந்த வருடம் துவங்கியதும் பலரும் பல குறிக்கோள்களை வைத்துக்கொண்டு அதை நிறைவேற்ற வேண்டும் என வருடத்தை துவங்கியிருப்போம். அதே போல இந்த வருடம் இந்தியாவில் அதிக சப்ஸ்க்ரிப்சனை பெற வேண்டுமெ என டார்கெட் வைத்து…

Read More
Special Articles

2023 இல் நெட்ப்ளிக்ஸில் புதிதாக வரவிருக்கும் தென்னிந்திய படங்கள் –  நெட்ப்ளிக்ஸ் கொடுத்த அன்னோன்ஸ்மெண்ட்

இந்த வருடம் துவங்கியதுமே ஒரு ஓ.டி.டி ரேஸ் துவங்கியுள்ளது என கூறலாம். ஓ.டி.டியை பொறுத்தவரை இந்தியா இதில் பெரிய சந்தையாகும். தற்சமயம் அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் நிறுவனங்கள் இங்கு ஓ.டி.டியில் முக்கியத்துவம் வகித்து வருகின்றன.…

Read More
Special Articles

2022 இல் நெட்ப்ளிக்ஸில் வெளிவந்த டாப் 05 தமிழ் டப்பிங் திரைப்படங்கள்

2022 ஆம் ஆண்டில் பல ஹாலிவுட் படங்கள் வெளியாகின. இந்தியாவில் ஹாலிவுட் திரைப்படங்கள் வெளியாவதில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனமும் கூட முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான திரைப்படங்களை தமிழ் டப்பிங் செய்து தமிழ் சப்ஸ்க்ரைபர்களுக்காக…

Read More
Hollywood Cinema news

கிருஸ்மஸ்க்கு இது சிறப்பான படம் – ஃபாலிங் பார் கிருஸ்மஸ்- பட விமர்சனம்

தமிழ்நாட்டில் கிருஸ்மஸ் சாதரண பண்டிகையாக இருக்கலாம். ஆனால் வெளிநாடுகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாக கிருஸ்மஸ் உள்ளது. எனவே கிருஸ்மஸ் தொடர்பான திரைப்படங்களும் கூட வெளிநாடுகளில் அதிகமாக வெளியாகின்றன. அப்படியாக இந்த வருடம் வெளியான…

Read More
News

பிரபாஸை கலாய்த்த நெட்ப்ளிக்ஸ்! – ஆத்திரத்தில் ரசிகர்கள்

நடிகர் பிரபாஸ் இந்திய சினிமாவில் ஒரு பான் இந்தியா கதாநாயகன் ஆவார். இவர் நடித்து வெளியான பாகுபலி திரைப்படம் உலக அளவில் நல்ல ஹிட் கொடுத்த திரைப்படமாகும். இதற்கு பிறகு சாஹோ, ராதே ஷியாம்…

Read More