surya biggboss

பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி ஆகும் நடிகர் சூர்யா.. இதுதான் காரணமாம்?.. அந்த அளவுக்கு போயாச்சா?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் விஜய் அஜித் ஆகிய இரண்டு நடிகர்களுக்கும் போட்டி நடிகராக இருந்தவர் நடிகர் சூர்யா. இப்பொழுதும் நடிகர் சூர்யாவிற்கு இருக்கும் வரவேற்பு என்பது குறையவே இல்லை. மலையாள சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் விஜய்க்கு பிறகு அதிகமாக பிரபலமாக இருக்கும் தமிழ் நடிகராக சூர்யா இருந்து வருகிறார். அஜித்தை விடவும் அங்கு சூர்யாவிற்கு அதிக மார்க்கெட் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்சமயம் சூர்யா கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் இந்திய […]

Continue Reading
sunitha vijay sethupathi

இதைதான் யூனிட்டி மண்ணாங்கட்டின்னு சொன்னீங்களா.. விஜய் சேதுபதியை எதிர்த்து பேசிய சுனிதா..!

தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரத்திலேயே இந்த நிகழ்ச்சிக்கு நல்ல அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் முன்பு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியோடு ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த முறை சண்டைகள் அதிகமாக இல்லை என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. முன்பெல்லாம் அதிகமாக சண்டைகள் நடக்கும் அதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியை அதிக சுவாரசியமாக கொண்டு செல்லும். சண்டை இல்லாத போட்டி: ஆனால் இந்த முறை அதிகபட்சம் இருக்கும் போட்டியாளர்கள் […]

Continue Reading
sathya vanitha

அந்த மாதிரி தூண்டுது?.. பிக்பாஸ் ஆண் போட்டியாளர்கள் குறித்து சர்ச்சை.. வனிதாவை வைத்து செய்த நெட்டிசன்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் வனிதா விஜய்குமார். இந்த நிலையில் தன்னுடைய மகளையும் கூட இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகப்படுத்தினார் . பிக் பாஸ் சீசன் முழுவதிலும் வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா தொடர்ந்து மாடர்ன் உடைகளை மட்டுமே அணிந்து போட்டியில் பங்கெடுத்திருந்தார். அதேபோல வனிதா விஜயகுமார் இப்பொழுது வரை மாடர்ன் உடைகளை தவிர்க்கவில்லை. மேலும் கவர்ச்சியான உடைகள் அணிவதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து கூட […]

Continue Reading
raveendar darsha

இந்த சதிக்காரன் கிட்ட சிக்க கூடாது.. உஷாரான பெண்கள் அணி.. ரவீந்தர் அப்படி என்ன பண்ணுனார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து அதில் ஒரு மாஸ்டர் மைண்டாக செயல்பட்டு வருபவர் ரவீந்தர். ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன் குறித்தும் ரிவ்யூ கொடுத்து வந்தவர் ஆவார். அதனால் அவர் பிக் பாஸ் சென்ற பிறகு பிக் பாஸின் களம் என்பதே மாறி இருக்கிறது. ஒவ்வொரு ஆட்டத்தையும் பொறுமையாக நிதானித்து பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் ஆடி வருகிறார் ரவீந்தர். அந்த வகையில் நேற்று அனைவரையும் ஏமாற்றும் வகையில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருந்தார். […]

Continue Reading

வந்த வேகத்துக்கு இளசுகளுக்கு செல்ல பிள்ளையான ஜெஃப்ரி.. பொறாமையில் இருக்கும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய பொழுது அதில் மிக சிறு வயது நபர்களாக இருந்தவர்கள்தான் சாச்சனாவும் ஜெஃப்ரியும், அதனால் அவர்கள் இருவருக்குமே பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் தனி சலுகை இருந்தது. ஆனால் வந்த ஒரு நாளிலேயே பிக் பாஸை விட்டு வெளியேறிவிட்டார் ஆனால் பொருத்தவரை அவர் மிகவும் ஜாலியான ஒரு கதாபாத்திரமாக இருக்கிறார். அனைவரிடமும் மிக நன்றாக பழகுகிறார் முக்கியமாக அவருடைய சென்னை பாஷையை கூட விட்டுக் கொடுக்காமல் தனது அடையாளத்தை எங்கேயும் மாற்றாமல் இயல்பாகவே […]

Continue Reading

என்னடா பண்ணீடுவ என்ன? ரஞ்சித்தால் கடுப்பான ரவீந்தர்.. சூடுப்பிடிக்கும் சண்டை.. கவுண்டம்பாளையமான biggboss..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்ததன் மூலமாக மிக எளிமையாக பிக் பாஸ்க்கு வந்தவர் நடிகர் ரஞ்சித். நடிகர் ரஞ்சித் வந்த ஆரம்ப நாட்களில் இருந்து மொத்தமாக திரைப்படங்களில் இருந்து மாறுபட்டவராக இருந்தார். பெரும்பாலும் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில்தான் ரஞ்சித் நடித்து வந்தார். ஆனால் பிக்பாஸில் அவ்வளவுக்கும் மொத்தமாக மாறிய ஒரு நபராக ரஞ்சித் இருந்து வருகிறார். தொடர்ந்து ரஞ்சித் மிக சாந்தமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வருவதை பார்க்க முடிந்தது.   ரவீந்தர் ரஞ்சித் […]

Continue Reading
soundarya

பாக்குறது தமிழ் பிக்பாஸ்தானா?  குட்டை பாவாடையில் களம் இறங்கிய இளசுகள்..!

தற்சமயம் பிக் பாஸ் துவங்கி இரண்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் இது குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகிறது. முன்பை விடவும் இந்த பிக் பாஸில் உள்ள போட்டியாளர்கள் பெரிதாக சண்டை போட்டுக் கொள்ளாமல் நல்லபடியாக விளையாண்டு வருகின்றனர். பெரும்பாலும் முதல் நாளிலேயே போட்டி பொறாமை என்று சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ். ஆனால் இந்த முறை பிக் பாஸில் பெண்கள் அணியினரும் ஆண்கள் அணியினரும் மிக நன்றாக விளையாண்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது. கவர்ச்சியாக […]

Continue Reading
soundarya

என்ன இந்த புள்ள இம்புட்டு அழகா இருக்கு… பிக்பாஸ்ல பாதி ஓட்டு உனக்குதான்.. பாவாடை தாவணியில் சௌந்தர்யா நஞ்சுண்டன்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய இரு நாட்களிலேயே அதிகமான பார்வையாளர்களை சென்று அடைந்திருக்கிறது. முந்தைய வருடங்களை விட இப்பொழுது ஆன்லைனில் பிக் பாஸை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. அதைப்போல முன்பை விட இப்பொழுது பெண் போட்டியாளர்கள் அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. ஏனெனில் ஆண் போட்டியாளர்கள் தனி குழுவாகவும் பெண் போட்டியாளர்கள் தனி குழுவாகவும் இருந்து போட்டியிடுவதால் சரிக்கு சமமான போட்டியாளர்கள் இருந்தாக வேண்டும். அதிக போட்டியாளர்களை இந்த முறை பிக் பாஸில் கலந்து […]

Continue Reading

நீ யோசிக்கிறதுக்கு எல்லாம் நான் ஆளு கிடையாது.. என்கிட்ட உங்க பருப்பு வேகாது.. பவித்ராவுக்கு ரவீந்தர் கொடுத்த காட்டமான பதிலடி..!

கடந்த இரு நாட்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி அதிக வரவேற்புடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது .தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக ரவீந்திர் மாறி இருக்கிறார். தொடர்ந்து மக்களுக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து அதற்கு ஏற்றார் போல அவரது விளையாட்டை விளையாடி வருகிறார். மேலும் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் மிக நிதானமாக அவர் பேசுவதை பார்க்க முடிகிறது. ரவீந்தர் காட்டமான பதில்: இப்பொழுது ரவிந்தர் ஜெய்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் […]

Continue Reading

உங்க இஷ்டத்துக்கு போட்டி நடத்துன அப்புறம் நாங்க எதுக்கு.. பிக்பாஸ் நிகழ்ச்சியால் கடுப்பான ரசிகர்கள்.. நியாயந்தான?

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய முதல் நாளிலிருந்து மக்கள் மத்தியில் ஆர்வத்தை எழுப்பத் துவங்கியிருக்கிறது. இந்த போட்டியில் பலருக்கும் பிடித்த ஒரு போட்டியாளராக சாச்சனா இருந்து வந்தார். மகாராஜா திரைப்படத்தில் அவரது ஆசாத்தியமான நடிப்பை பார்த்தது முதலே அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உருவாகி இருந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த போட்டியாளர்களிலேயே இளம் போட்டியாளர்களாக சாச்சனாதான் இருந்து வந்தார். 2k கிட்ஸ் பலருக்கும் சாச்சனாவை பிடித்திருந்தது. அதனால் சாச்சனாவுக்காக பிக் பாஸை பார்க்க […]

Continue Reading
raveendar 2

டாஸ்க்குன்னு டாஸ்க்குன்னு காலை உடைச்சி அனுப்பிட்டாங்க.. ரெண்டாம் நாளே ரவீந்தருக்கு நடந்த சம்பவம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் துவங்கிய முதல் நாளில் இருந்து டாஸ்க்குகளும் கொடுக்கப்பட துவங்கி இருக்கின்றன. ஏனெனில் ஒவ்வொரு நாளும் புதுப்புது டாஸ்க்குகளை செய்யும் பொழுதுதான் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக செல்லும் என்பதால் இந்த மாதிரியான டாஸ்க்குகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இந்த முறை தொடர்ந்து இரண்டு நாட்களாக அதிக டாஸ்க் பிக்பாஸில் வழங்கப்பட்டு வருகின்றன. 18 பேரும் நிகழ்ச்சிக்குள் வந்திருப்பதால் மக்கள் மத்தியில் அது குறித்து நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். அதை பூர்த்தி செய்யும் விதத்தில் போட்டிகள் நடத்தப்பட […]

Continue Reading

சாச்சனாவை டார்கெட் பண்ணி தூக்க நடந்த ப்ளான்.. கட்டம் கட்டிய ரவீந்தர்.. இதுதான் காரணமா?

நேற்று முதல் துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தற்சமயம் அதிக வரவேற்பை பெற துவங்கியிருக்கிறது. முதல் நாளிலேயே  போட்டியாளர்கள் அனைவருக்கும் டாஸ்க்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த முறை பிக்பாஸில் ஆண்களை தனியாகவும் பெண்களை தனியாகவும் வீட்டில் இரண்டு பிரிவுகளாக பிரித்து வைத்து விட்டனர் இப்படித்தான் போட்டி 16 நாட்களும் நடக்கும் என்று கூறப்படுகிறது. சாச்சனாவை டார்கெட் பண்ணாங்க: ஏனெனில் போன வருடம் நடந்த போட்டியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை சில ஆண் போட்டியாளர்களால் அவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. […]

Continue Reading