என் படத்தை அப்படியே தூக்கிட்டாங்க!.. சேரன் படத்தை காபி அடிச்சி ஹிட் கொடுத்த படம்..
Director Seran: தமிழ் சினிமாவில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்கள் சிலர் உண்டு அப்படியான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சேரன். அவர் இயக்கிய வெற்றி ...







