சாவுறதுக்குள்ள அதை பண்ணிடனும்.. ஆசை நிறைவேறாமலே இறந்த சிவாஜி கணேசன்!.. நிறைவேற்ற சத்யராஜ் செய்த சம்பவம்!.
Sivaji Ganeshan : தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணமாக பார்க்கப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சிவாஜி கணேசன். ...